• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    மார்ச் 4ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தஞ்சைக்கு செல்கிறார்.
    Author By Nila Sat, 28 Feb 2026 12:14:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election tvk vijay

    தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக களமாடி வருகிறது. தேர்தல் பணிகளை மும்முறமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் மார்ச் 4 அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்ல இருப்பது தொடர்பான தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

    இது அவரது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒரு அடுத்தகட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. கரூர் நிகழ்வில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தனது பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளை கட்டுப்படுத்தி, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மட்டுமே சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

    election

    இதன் தொடர்ச்சியாகவே, வேலூரை அடுத்து தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 4 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகேயுள்ள அய்யாசாமிபட்டி பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு இடத்தில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: விஜய் கடந்துதாங்க போகணும்... இங்க எல்லாமே நடக்கும்..!! அண்ணாமலை சப்போர்ட்..!!

    இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். விஜய் இங்கு கட்சியின் தற்போதைய நிலை, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகள், கொள்கை விளக்கங்கள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து விரிவாக உரையாற்ற உள்ளார்.

    இதையும் படிங்க: விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    மேலும் படிங்க
    திமுகவை வீழ்த்தி விஜய்  முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

    திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

    தமிழ்நாடு
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! நாகர்கோவிலில் ரோடு ஷோ! தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! நாகர்கோவிலில் ரோடு ஷோ! தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!!

    அரசியல்
    சேலத்தில் இன்று திமுக பொதுக்கூட்டம்!! கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!!  அப்செட்டில் இருக்கும் ராகுல்காந்தி மிஸ்ஸிங்!?

    சேலத்தில் இன்று திமுக பொதுக்கூட்டம்!! கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!! அப்செட்டில் இருக்கும் ராகுல்காந்தி மிஸ்ஸிங்!?

    அரசியல்
    தொகுதி மறுவரையறை.! தென் மாநிலங்கள் குரல் அழுத்தப்படும் அபாயம்..! ப.சிதம்பரம் எச்சரிக்கை..!!

    தொகுதி மறுவரையறை.! தென் மாநிலங்கள் குரல் அழுத்தப்படும் அபாயம்..! ப.சிதம்பரம் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... நடைபயிற்சி சென்றபடி வாக்கு வேட்டை...!

    காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... நடைபயிற்சி சென்றபடி வாக்கு வேட்டை...!

    தமிழ்நாடு
    தொகுதி மறு வரையறை..! முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் அவசர ஆலோசனை கூட்டம்..!!

    தொகுதி மறு வரையறை..! முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் அவசர ஆலோசனை கூட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share