• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    மலையாள இலக்கிய உலகின் முன்னணி ஆளுமைகள் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றியதற்காக தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Feb 2026 19:56:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eminent Malayalam Litterateurs Meet PM Modi to Express Gratitude for Renaming Kerala to Keralam

    கேரளா மாநிலத்தின் பெயரை அதன் பாரம்பரிய மற்றும் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் கேரளம் (Keralam) என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியதற்காக, மலையாள இலக்கிய உலகின் முன்னணி ஆளுமைகள் இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துத் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

    கேரளா என்ற பெயருக்கு பதிலாக, மலையாள மொழியின் ஆன்மாவோடு இணைந்த "கேரளம்" என்ற பெயரை உறுதி செய்த மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்று, அம்மாநிலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் பிரதமருக்குத் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கேரளத்தைச் சேர்ந்தச் சிறந்த இலக்கியவாதிகள் குழுவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளம் மற்றும் மலையாள மொழி மீதான அவர்களது தீராதப் பற்று மற்றும் அர்ப்பணிப்பை இந்த உரையாடல் பிரதிபலித்தது, அவர்களுடனானக் கலந்துரையாடல் மிகுந்த நுண்ணறிவைத் தருவதாக அமைந்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளம்

    மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அரசியலமைப்பு ரீதியாகப் பெயரை மாற்றியதன் மூலம், மாநிலத்தின் சுயமரியாதை மற்றும் மொழிசார் அடையாளத்திற்குப் பிரதமர் முக்கியத்துவம் அளித்துள்ளதாக இலக்கியவாதிகள் குழுவினர் தெரிவித்தனர். சந்திப்பின் போது மலையாள மொழியின் தொன்மை, இலக்கிய வளர்ச்சி மற்றும் கேரளத்தின் தனித்துவமானக் கலை பண்பாட்டுப் பாரம்பரியங்கள் குறித்துப் பிரதமருடன் அவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.

    இதையும் படிங்க: மதச்சார்பற்ற கல்விக்கு மாபெரும் முன்னெடுப்பு ..! கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவு!

    இந்தியாவின் பன்முகத்தன்மையைப் போற்றும் விதமாகவும், மாநிலங்களின் கலாச்சார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் அமைந்துள்ள இந்த கேரளம் பெயர் மாற்றம், உலகெங்கிலும் வாழும் மலையாளிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: இனி 'கேரளா' இல்லை.. கேரளம்! மாநில பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு
    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    செய்திகள்

    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share