• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தனது மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா..? பேரவை வளாகத்தில் இபிஎஸ் நச் பதில்..!!

    சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Thu, 18 Jun 2026 12:19:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps

    தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்துடன் நிறைவடைந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநர் உரையில் எதிர்பார்த்த திட்டங்களோ அறிவிப்புகளோ இல்லை என்று தெரிவித்தார். த

    மிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். போதைப் பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 38 நாட்களில் 150 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பாலியல் குற்றங்கள் மட்டும் 126 என்றும் தெரிவித்திருக்கிறார்.

    2026

    தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சிங்கப்பின் சிறப்பு படைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் உள்ளது என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை தமிழக வெற்றிக்கழக அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகா அரசிடம் இருந்து தண்ணீரை கேட்டு பெற இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். எடப்பாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டி உள்ளார். 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்! உதயநிதி! எடப்பாடி பழனிசாமி! சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் யார்? யார்?

    தனது மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார். மிதுன் அரசியலுக்கு வருவதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என்று குறிப்பிட்டுள்ளார். தனது மகன் மீதும் அரசியலுக்கு வருவதாக அவதூறு செய்திகளை பரப்பாதீர்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கரையும் அதிமுக! கவலைப்படும் மு.க.ஸ்டாலின்! பழனிசாமி அக்கறை காட்டவில்லை என நிர்வாகிகள் அதிருப்தி!

    மேலும் படிங்க
    118 இலக்கு! திமுகவில் ‘ஆபரேஷன்’ தொடங்கிய விஜய்! முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேரை இழுக்க வியூகம்?

    118 இலக்கு! திமுகவில் ‘ஆபரேஷன்’ தொடங்கிய விஜய்! முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேரை இழுக்க வியூகம்?

    அரசியல்
    பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

    பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

    இந்தியா
    கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!

    மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!

    தமிழ்நாடு
    ஐட்டம் Dance.. பெண்களை இழிவா காமிக்கிற படம்..!! எதுவா இருந்தாலும்.. சாத்தியமா நடிக்க மாட்டேன்.. சித்தார்த்தின் அதிரடி கருத்து..!

    ஐட்டம் Dance.. பெண்களை இழிவா காமிக்கிற படம்..!! எதுவா இருந்தாலும்.. சாத்தியமா நடிக்க மாட்டேன்.. சித்தார்த்தின் அதிரடி கருத்து..!

    சினிமா
    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    118 இலக்கு! திமுகவில் ‘ஆபரேஷன்’ தொடங்கிய விஜய்! முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேரை இழுக்க வியூகம்?

    118 இலக்கு! திமுகவில் ‘ஆபரேஷன்’ தொடங்கிய விஜய்! முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேரை இழுக்க வியூகம்?

    அரசியல்
    பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

    பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

    இந்தியா
    கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!

    மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!

    தமிழ்நாடு
    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    வீம்புக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீங்க..! பரந்தூர் ஏர்போர்ட் ரத்து... நயினார் கண்டனம்..!!

    வீம்புக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீங்க..! பரந்தூர் ஏர்போர்ட் ரத்து... நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share