• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    AI பயன்படுத்த தெரிந்தால் மட்டுமே இனி கட்சிப்பதவி!! கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் ஷாக்!

    அதிமுகவின் வளர்ச்சிக்கு இனி ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய அளவிற்கு திறமையான நபர்களுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 09 Jul 2026 13:53:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Calls for AI Tech Experts in AIADMK to Strengthen Party After Election Loss

    சென்னை: அதிமுகவை வலுப்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், இனி கட்சியின் வளர்ச்சிக்கு ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அளவுக்கு திறமையானவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்றார்.

    தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் ஆட்சிக்கு வந்ததாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். விவசாயிகளின் உழைப்பு மற்றும் கஷ்டங்களை அவர்கள் அறியாததால், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார். 

    சமூக வலைதளங்கள் மூலம் கட்சியை வளர்த்ததாக கூறிய எடப்பாடி, அதிமுகவும் ஐடி விங்கை மாநிலம், மண்டலம், ஒன்றிய அளவில் வலுப்படுத்தியதாக தெரிவித்தார். ஆனால் ஐடி விங் நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். 

    இதையும் படிங்க: உங்கள உள்ள விட மாட்டோம்! சி.வி.சண்முகத்திற்கு நோ எண்ட்ரி! விழுப்புரம் அதிமுகவில் முற்றுகிறது மோதல்!

    aiadmk

    இனிமேல் சரியாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு, ஆர்வமும் திறமையும் உள்ளவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்சியை வளர்க்கும் திறமையான இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    தோல்விக்கு ஐடி விங் மட்டும் காரணம் அல்ல, பிற சார்பு அணிகளும் சரியாக செயல்படவில்லை என்று தெரிவித்த எடப்பாடி, அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் எனக் கூறினார். சுயலாபத்துக்காக கட்சியை விட்டு சென்றவர்களுக்கு பதிலாக விசுவாசமானவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார். இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எதுவாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    அதிமுகவை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்று நம்பிக்கை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியை பலப்படுத்த அனைத்து நிர்வாகிகளும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டம் அதிமுகவில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த விக்கெட்! ஓசூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!

    மேலும் படிங்க

    'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ்! தணிக்கை வாரியத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

    தமிழ்நாடு
    இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    தமிழ்நாடு
    “ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    “ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    அரசியல்
    AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!

    AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!

    தமிழ்நாடு
    புறக்கணிக்கப்படுகிறாரா புதுக்கோட்டை விஜயபாஸ்கர்?... தவெகவில் தலைவிரித்தாடும் பவர் பாலிடிக்ஸ்...!

    புறக்கணிக்கப்படுகிறாரா புதுக்கோட்டை விஜயபாஸ்கர்?... தவெகவில் தலைவிரித்தாடும் பவர் பாலிடிக்ஸ்...!

    அரசியல்
    மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரான் புஷஹர் அணுமின் நிலையம் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல்!

    மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரான் புஷஹர் அணுமின் நிலையம் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல்!

    உலகம்

    செய்திகள்

    3 வருஷமா உத்தரவிட்டும் அதிகாரிகளுக்கு உறைக்கலையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    3 வருஷமா உத்தரவிட்டும் அதிகாரிகளுக்கு உறைக்கலையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share