• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

     "விசுவாசம் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை" வாரிசு அரசியலை சாடி கே.பி. முனுசாமி ஆவேசம்!

    விசுவாசம் பற்றிப் பேச ஸ்டாலினுக்கு அருகதையில்லை என்று விமர்சித்துள்ள அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி ஓபிஎஸ்-ஐ 'நன்றிகெட்டவர்' எனச் சாடியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Mar 2026 17:12:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Will Lead as Long as DMK Exists: KP Munusamy Counters CM Stalin's 'Nitish Kumar' Remark

    கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி விழாவில் கலந்துகொண்ட கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, செய்தியாளர் சந்திப்பின் போது அரசியல் களத்தில் நிலவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிரடியாகப் பேசினார். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்துத் தான் பேசிய சர்ச்சை வார்த்தைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.

    கடந்த செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றி நாகரிகமற்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன் (நாய் பிடிக்கும் வேலை எனப் பேசியது). அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கே.பி. முனுசாமி உருக்கமாகக் குறிப்பிட்டார்.

    நிதீஷ் குமார் போல எடப்பாடி பழனிசாமிக்கும் நிலைமை ஏற்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்திற்குப் பதிலளித்த அவர், "திமுக எந்த அளவு நிலைத்திருக்குமோ, அதுவரை எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றுவார். ஸ்டாலின் இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை" என்றார்.

    இதையும் படிங்க: தஞ்சையில் நாளை விஜய்! செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு!

    ஓபிஎஸ் மீது தாக்குதல்: ஓ.பன்னீர்செல்வத்தைத் துரோகத்தின் அடையாளம் எனச் சாடிய முனுசாமி, "ஓபிஎஸ் அதிமுகவிற்குப் பாதியில் வந்தவர்; இயக்கத்திற்காக உழைக்காமல் பதவிச் சுகத்தை அனுபவித்தவர். ஜெயலலிதாவால் முதலமைச்சராக அமர்த்தப்பட்ட அவர், இன்று நன்றிகெட்டத்தனமாக எதிரிகளின் காலடியில் மண்டியிட்டுள்ளார்" எனச் சாடினார்.

    விசுவாசம் குறித்துப் பேச முதல்வர் ஸ்டாலினுக்கு அருகதையில்லை எனக் குறிப்பிட்ட அவர், கட்சியில் உழைத்த தியாகிகளை ஓரம் கட்டிவிட்டுத் தனது மகனை முதலமைச்சராக்க ஸ்டாலின் துடிப்பது விசுவாசமற்ற செயல் எனக் குற்றம் சாட்டினார்.

    மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இபிஎஸ் உயர்ந்து வருவதைக் கண்டு ஸ்டாலினுக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது. அதனால் தான் மக்களைக் குழப்ப ஓபிஎஸ்-ஐப் புகழ்ந்து பேசி வருகிறார் எனத் தெரிவித்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் NDA உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என்ற கேள்விக்கு, "யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது" என முனுசாமி சுருக்கமாகப் பதிலளித்தார்.

    முன்னதாக, அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் பரிதா நவாப் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், பெண்களுக்குப் புடவைகள் மற்றும் பரிசுகளை வழங்கி கே.பி. முனுசாமி சிறப்பித்தார்.

    இதையும் படிங்க: தவெக-வில் இணையப்போகும் அந்த டாப் ரோல் விஐபி யார்? செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்!

    மேலும் படிங்க
    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    தமிழ்நாடு
    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    தமிழ்நாடு
    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    சினிமா
    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இந்தியா

    செய்திகள்

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    இந்தியா
    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    இந்தியா
    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share