• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்தல்ல சீட்டும் கொடுக்கல! கட்சியில பதவியும் கொடுக்கல! தவெகவில் இணைந்த மாஜிக்கள் குமுறல்!

    அதிமுக, திமுக, பாஜ என பல்வேறு கட்சிகளில் இருந்தும் அணி மாறினர். அதில் செங்கோட்டையனை தவிர்த்து மற்றவர்களுக்கு, கட்சி நிர்வாக பணி எதுவும் வழங்கப்படவில்லை.
    Author By Pandian Sat, 21 Mar 2026 13:46:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex-MLAs Who Joined Vijay’s TVK Left in Limbo: No Posts, No Seats, No Future?

    சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவானபோது பெரும் எதிர்பார்ப்புடன் இணைந்த பல முன்னாள் எம்எல்ஏக்கள், இப்போது பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். கட்சியில் எந்தப் பொறுப்பும் கிடைக்காததுடன், வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

    சில மாதங்களுக்கு முன்பு அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். புதிய கட்சியில் அரசியல் அனுபவம் கொண்ட தங்களுக்கு உடனடியாக முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், செங்கோட்டையன் உள்பட சிலரைத் தவிர மற்றவர்களுக்கு எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

    மேலும், தேர்தல் அனுபவத்தை வைத்து சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தகர்ந்துள்ளது. பலருக்கு சீட் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டதுடன், “கோடிகளில் பணம் கொடுத்தால் மட்டுமே சீட் பற்றி பேசலாம்” என்ற தகவல் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

    ExMLAs

    முன்னாள் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் கூறுகையில், “தவெகவில் இணைந்தால் பலர் வருவார்கள், கூட்டணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் சேர்ந்தனர். ஆனால் இணைந்த பிறகு துண்டு போட்டதோடு சரி. மாவட்ட அளவில் கூட மரியாதை இல்லை. இப்போது தனித்துப் போட்டியிடும் சூழலில், பழைய எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    சேலம், சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் பலரும் ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கியுள்ளனர். தாய்க் கட்சியில் இருந்தபோது தனி ஆதரவு வட்டம் வைத்திருந்தவர்கள், இங்கு அதிகாரமும் இல்லாமல், அரசியல் வருமானமும் இல்லாமல் முடங்கிப் போயுள்ளனர்.

    பெரும் ஆரவாரத்துடன் தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதிகள் இப்போது தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி, அடுத்த கட்டம் என்ன என்பதை அறியாமல் தவித்து வருகின்றனர் என்பது தவெக வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய விஷயமாக உள்ளது. 

    இதையும் படிங்க: விஜயின் வேட்பாளர் தேர்வுக்கு உதவும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்?! தவெக புது ரூட்! தகுதியானவரை செலக்ட் செய்ய ஏற்பாடு!!

    மேலும் படிங்க
    #WhistlePodu! இசைப்புயலின் இசை கச்சேரியுடன்.. நாளை CSK-வின் ரீயூனியன் விழா..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

    #WhistlePodu! இசைப்புயலின் இசை கச்சேரியுடன்.. நாளை CSK-வின் ரீயூனியன் விழா..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

    கிரிக்கெட்
    எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!

    எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!

    தமிழ்நாடு
    பாஜக EX. அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! களேபரமான புதுவை..! கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

    பாஜக EX. அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! களேபரமான புதுவை..! கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

    இந்தியா
    புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

    புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்

    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்'... லிஸ்ட் போட்ட தமிழக பாஜக..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரே நாளில் அரங்கேறிய

    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்'... லிஸ்ட் போட்ட தமிழக பாஜக..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share