• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் “வாட்டர் மெட்ரோ”... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எங்கு தெரியுமா?

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அந்த வாட்டர் மெட்ரோவிற்கான ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பதற்கான டெண்டரை அறிவித்திருக்கிறது.
    Author By Amaravathi Thu, 13 Aug 2026 09:23:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai water metro tender

    சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான டிஎஃப்ஆர் மற்றும் டிபிஆர் தயாரிப்பதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியிருக்கிறது.

    பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டம் என்பது கடந்த ஆட்சிக் காலத்திலேயே 25 ஆண்டு கால போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தது.

    இந்த நிலையில், ஆவடி முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்துவதற்கான, அதாவது நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!

    இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஆட்சிக் காலத்தில் சென்னை அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக மாறிவரும் சூழ்நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்துத் துறையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.

    அதில் ஒரு திட்டமாக, சென்னையில் இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சென்னை நேப்பியர் பாலத்திலிருந்து மகாபலிபுரம் வரை, சோழிங்கநல்லூர் வழியாக இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அந்த வாட்டர் மெட்ரோவிற்கான ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பதற்கான டெண்டரை அறிவித்திருக்கிறது.

    அதன்படி, அந்த டெண்டர் அறிவிப்பில், ஆவடி முதல் மகாபலிபுரம் வரையிலான வாட்டர் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையைத் தயாரிப்பதற்கும், விரிவான திட்ட அறிக்கையான டிபிஆரைத் தயாரிப்பதற்கும் டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: #BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!

    காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!

    இந்தியா
    #BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?

    #BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!

    எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!

    அரசியல்
    குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

    குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

    தமிழ்நாடு
    வீட்டுக்குள் புகுந்து அடாவடியாய் அடிக்கப்பட்ட கொசு மருந்து... கோவையை உலுக்கிய சம்பவத்தில் வெளியானது பகீர் தகவல்...!

    வீட்டுக்குள் புகுந்து அடாவடியாய் அடிக்கப்பட்ட கொசு மருந்து... கோவையை உலுக்கிய சம்பவத்தில் வெளியானது பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு... மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க...!

    இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு... மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share