• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீனவர் பிரச்னையில் அரசின் இரட்டை வேடம் அம்பலம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் தாக்கு!

    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, மீனவர் பிரச்னையில் அரசு இரட்டை வேடம் போடுவதாகச் சாடியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 14 Aug 2026 20:38:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Fishermen Arrest Issue: Opposition Leader Udhayanidhi Slams Govt Over Double Standards

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் பிரச்னையில் அரசு தொடர்ச்சியாக இரட்டை வேடம் போட்டு ஏமாற்றி வருவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 அப்பாவித் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்துள்ள செயல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    இரட்டை வேடம்

    இதையும் படிங்க: Vikram-1 Launch..! பழவேற்காடு மீனவர்களுக்கு alert..! ஜூலை 18 ஆம் தேதி கடலுக்கு செல்ல தடை..!

    மேலும் ஆளுங்கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக நம்மைப் பார்த்து, 'மீனவர் பிரச்னையில் மானே - தேனே - பொன்மானே என்று வெறும் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? ஒன்றிய அரசை வலியுறுத்தி உணர்வுப்பூர்வமான கள நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா?' என்று மேடைக்கு மேடை வீரவசனம் பேசியவர்கள், இன்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு கடமைக்குக் கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் என அனைத்து விவகாரங்களிலும் இரட்டை வேடம் போடுவதைப் போல, வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் செல்லும் ஏழைத் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சார்ந்த விவகாரத்திலும் இந்த 'சோபா மாடல்' அரசு கண்துடைப்பு மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது என்றும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க உறுதியான நேரடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் உதயநிதி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

    மேலும் படிங்க
    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    இந்தியா
    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    இந்தியா
    175 பேருடன் வந்த விமானம்... தரையிறங்கும் முன் மீண்டும் வானில் பறந்ததால் அதிர்ச்சி!

    175 பேருடன் வந்த விமானம்... தரையிறங்கும் முன் மீண்டும் வானில் பறந்ததால் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு

    காங்கிரஸ் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    அரசியல்
    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    அரசியல்

    செய்திகள்

    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    இந்தியா
    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    இந்தியா
    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    அரசியல்
    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    அரசியல்
    திருவொற்றியூரில் பயங்கரம்: சக மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு!

    திருவொற்றியூரில் பயங்கரம்: சக மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share