• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஐஸ்கிரீமில் மதுபான ஃப்ளேவர்..!! எழுந்த பரபரப்பு புகார்..!! திருமங்கலம் கடைக்கு அதிகாரிகள் அதிரடி சீல்..!!

    சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவியதால் பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்தது.
    Author By Shanthi M. Sat, 18 Jul 2026 16:55:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    food-safety-officials-sealed-chennai-thirumangalam-icecream-shop

    சென்னை திருமங்கலம் பகுதியில் இயங்கி வந்த ஒரு ஐஸ்கிரீம் கடையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பும் பல்வேறு சுவையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அங்கு மதுபானங்களின் சுவையில் ஐஸ்கிரீம்கள் இருப்பதாக இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடையை சீல் வைத்தனர்.

    இந்தக் கடையில் பிளாக் கரெண்ட், ப்ளூ பெர்ரி, டார்க் சாக்லேட், மாங்காய், லிச்சி உள்ளிட்ட பல பிரபலமான ஃபிளேவர்களுடன் கூடிய ஐஸ்கிரீம்கள் கிடைத்தன. ஆனால், ரெட் வைன், வோட்கா, விஸ்கி மற்றும் ரம் ஆகிய மதுபானங்களின் பெயரில் ஐஸ்கிரீம்கள் விற்கப்படுவதாக ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ ரிவ்யூ பதிவிட்டிருந்தார். குழந்தைகள் அதிகம் விரும்பும் இனிப்பு வகையான ஐஸ்கிரீம்களில் மதுபான சுவை இருப்பது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவியதால் பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்தது.

    ice cream

    புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மதுபான சுவை கொண்ட ஐஸ்கிரீம் மாதிரிகளைப் பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த மாதிரிகளில் உண்மையான மதுபானம் சேர்க்கப்பட்டுள்ளதா அல்லது வெறும் ஃபிளேவர் எசன்ஸ் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விரைவில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: திமுகவின் நாடாளுமன்ற இருக்கை மாற்றம்..!! பின்னணி என்ன தெரியுமா..??

    மேலும், கடை உரிமையாளர் பிரித்திவிராஜ் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்காக போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கடையை உடனடியாக சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்தச் சம்பவம் சென்னையில் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் நாடும் இனிப்பு உணவுகளில் தரக்குறைவான அல்லது தவறான பொருட்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: ரஷ்யா மீது வன்மத்தை கக்கும் உக்ரைன்.. தொடர் டிரோன் தாக்குதல்.. 7 பேர் பரிதாப பலி..!!

    மேலும் படிங்க
    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    அரசியல்
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    சினிமா
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    அரசியல்
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share