• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக ஆட்சியை எதிர்த்து மக்கள் கொந்தளிக்க தொடங்கி விட்டார்கள்.. முன்னாள் அமைச்சர் காட்டம்..!

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
    Author By Inba Sun, 30 Mar 2025 13:43:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    former-minister-slams-dmk

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்கு பகுதி கழகம் 37 ஆவது வட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக  செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைக்கச் செல்வன், டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டின் நலன் குறித்து பேசியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவு படுத்தி  உள்ளார்.

    அந்தக் கருத்து தான் கட்சி மற்றும் கட்சி நிர்வாகிகளின் கருத்து. 100 நாள் வேலை 150 நாளாக மாற்றப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது ஆனால் இதுவரை வழங்கவில்லை. நான்கு வருடம் ஆகிவிட்டது இன்னும் பத்து மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது , நாடு முழுவதும் அதற்கு உரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது,மேலும் 100 நாள் வேலைக்கு ஐந்து மாதம் ஆறு மாதம் என சம்பளம் வரவில்லை ஆகவே இந்த நிலையில் தான் இந்த ஆட்சி இருக்கிறது. 

    இதையும் படிங்க: என்மீது பாசம் இல்லையா? தாய் பார்க்க வரவில்லை என சோகம்.. விமான பணிப்பெண் விபரீத முடிவு..!

    #admk

    திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை எதிர்த்து மக்கள் கொந்தளிக்க தொடங்கி விட்டார்கள் 100 நாள் வேலை செய்த எங்களுக்கே சம்பளம் இல்லை என்கின்ற கண்ணீரும் கவலையும் தெறிக்க சொல்லி வருகிறார்கள். ஆகவே இதை திசை மாற்றுவதற்கு மடை மாற்றுவதற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்று போராட்ட அறிவிப்பை ஒரு நாடகத்தை திமுக இன்று அரங்கேற்று இருக்கிறது. இந்த நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.

    100 நாள் வேலை திட்டத்திற்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று எங்கு போராட வேண்டும் திமுக
    நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்களை கூட்டணி கட்சியோடு பெற்றிருக்கிற அவர்கள் அங்கு கோரிக்கை விட வேண்டும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்திக்க வேண்டும். அதை விடுத்து மக்களை சந்தித்து திசை திருப்புகிற முயற்சியாக தான் நாங்கள் இதை பார்க்கிறோம்,

    #admk

    தோற்பதில் காம்படிஷனா என்று தெரியவில்லை திமுகவும் தமிழக வெற்றிக்கழகமும் எனக்கும் அவருக்கும் தான் போட்டி என்று கூறினால் தோற்பதில் போட்டியாக இருக்கலாம். வெற்றி பெறுவது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என பார்க்கத்தான் போகிறீர்கள். ஏழு முறை ஆட்சியில் இருந்த அண்ணா திமுக எட்டாவது முறையாக எட்டாத உயரத்தில் நிச்சயமாக 2026 இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எடப்பாடியார் தலைமையில்  ஆட்சியை பிடிக்கும்.

    கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தினிப்பு. எந்தக் கருத்து கணிப்பும் இதுவரை உண்மையாகி இருக்கிறது.
    இன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு பலமிக்க எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று எல்லா பணிகளையும் பூத் கமிட்டி அமைப்பது முதல் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இரண்டு கோடி உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம் ஆக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்கனவே முதலமைச்சராக நான்கு வருட காலம் பணியாற்றி விட்ட எடப்பாடியாருக்கு தான் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை மக்கள் மன்றத்தில் நாங்கள் நிரூபித்து காட்டுவோம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மியான்மருக்கான ‘ஆப்ரேஷன் பிரம்மா’ என்றால் என்ன..? இந்தியா ஏன் அந்த பெயரை தேர்வு செய்தது..?

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share