• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வாசல் வரை வந்த போர்... விடிந்ததுமே இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு...!

    இந்தியாவில் சிலிண்டர் விலை உயராமல் கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், விடிந்ததுமே பேரதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Sat, 07 Mar 2026 07:08:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gas cylinder rate increased

    ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக உலகின் முதன்மையான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்தியா அதன் மொத்த எல்பிஜி எரிவாயு தேவைகளில் தோராயமாக 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதாவது, சர்வதேச விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அல்லது கடல் வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகள் நாட்டின் விநியோகத்தை பாதிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், புரோபேன் - பியூட்டேன் பெட்ரோ கெமிக்கல் தொழிலுக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கவும், தேவைப்பட்டால் பாதுகாப்பான உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. 

    இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயுவை அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கவும் உத்தரவிட்டப்பட்டிருந்தது. மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் எல்பிஜி வீட்டு நுகர்வோருக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் சிலிண்டர் விலை உயராமல் கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், விடிந்ததுமே பேரதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. 

    ஈரான் இஸ்ரேல் போரால் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்திருக்கிறது.  வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 60 ரூபாயும், வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 115 ரூபாயும் அதிகரித்திருக்கிறது. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் அதிகரித்து, 928 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

    இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு... மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு...!

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்ந்து 2,043.50க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2,000 ரூபாயை கடந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வணிக சிலிண்டரின் விலை கடந்த மார்ச் 1ம் தேதி 30 ரூபாய் அதிகரித்த நிலையில், தற்போது 115 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ஒரே வாரத்தில் 145 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

    கேஸ் சிலிண்டர் விலை உயர் நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 100.84 ரூபாய்க்கும், டீசல் 92,39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
     
    இதையும் படிங்க: “ஸ்டாலினை பிடித்த சனியன் தொலைந்தது” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாறுமாறாக விமர்சித்த லியோனி...!

    மேலும் படிங்க
    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    தமிழ்நாடு
    கொரியா மக்களிடம் கற்றுக்கொண்டதே இதை தான்..! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..!

    கொரியா மக்களிடம் கற்றுக்கொண்டதே இதை தான்..! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..!

    சினிமா
    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

    #BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் உயர்கிறதா மதுபான விலை..? சூசகமாக சொன்ன முதல்வர் சித்தராமையா..!!

    கர்நாடகாவில் உயர்கிறதா மதுபான விலை..? சூசகமாக சொன்ன முதல்வர் சித்தராமையா..!!

    இந்தியா
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share