• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஜெம் வீரமணி மீது மீண்டும் ஒரு புகார்! திருவண்ணாமலை பெண்ணால் பரபரக்கும் SIT விசாரணை!

    பழைய புகார்கள், ஆதாரங்கள், வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் SIT ஆய்வு செய்து வருகிறது. இதனால் வீரமணி தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
    Author By Pandian Sat, 03 Oct 2026 14:33:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gem-Veeramani-Fresh-Complaint-SIT-Probe-POCSO-Case-Tamil-Nadu

    ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி மீது நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் விசாரணைக்கு மத்தியில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவருக்கு எதிராக பல புகார்கள் மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த புதிய புகாரையும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

    சிறுமி தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி 84 வயதான வீரமணி கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை விரிவடைந்த நிலையில், வீரமணிக்கு எதிராக ஏற்கனவே நான்கு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த வழக்கின் பின்னணி மற்றும் தொடர்புடைய புகார்களை முழுமையாக விசாரிக்க தமிழக காவல்துறை நான்கு பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு கூடுதல் காவல் ஆணையர் பி.சி. தேன்மொழி தலைமை வகிக்கிறார். திஷா மிட்டல், ஜெ. முத்தரசி, வி.வி. கீதாஞ்சலி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சென்னை காவல் ஆணையர் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்: சிபிஐ விசாரணை கோரி மனு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ChennaiNews

    இந்த நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது SIT அதிகாரிகளை அணுகி வீரமணி மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த புகாரின் தன்மை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய புகார் தொடர்பாக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை விசாரணையின் முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

    இதற்கிடையே, வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிகள் மற்றும் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பழைய புகார்கள், ஆதாரங்கள், வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் SIT ஆய்வு செய்து வருகிறது. இதனால் வீரமணி தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

    வீரமணி தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நிலையில், அவருக்கு எதிராக வரும் ஒவ்வொரு புதிய புகாரும் தனித்தனியாக விசாரிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டியது நீதிமன்ற விசாரணையின் மூலமே என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் கண்காணிப்பில் வீரமணி! யாரும் தப்பிக்க முடியாது! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    மேலும் படிங்க
    "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!

    "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    அரசியல்
    அக்.10ல் சென்னை வரும் ராகுல்... ஸ்டாலினை சந்திக்க திடீர் முயற்சி! கார்கே போடும் புதிய கணக்கு!

    அக்.10ல் சென்னை வரும் ராகுல்... ஸ்டாலினை சந்திக்க திடீர் முயற்சி! கார்கே போடும் புதிய கணக்கு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share