• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நிதி நெருக்கடியில் மின் வாரியம்!! ரூ.1.86 லட்சம் கோடி மெகா திட்டம்! தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தாமதம்?

    தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் பணிகளை மேற்கொள்வது என்பது தொடர்பான இறுதி முடிவில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Wed, 07 Oct 2026 12:28:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Green-Corridor-3-Tamil-Nadu-Rs-1-86-Lakh-Crore-Power-Project-TNEB-Delay

    நாடு முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ரூ.1.86 லட்சம் கோடி மதிப்பிலான ‘கிரீன் காரிடார் – 3’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

    சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை இறுதி செய்வதில் மின் வாரியம் தாமதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சூரியசக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தேவையான பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பசுமை மின் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.

    இதையும் படிங்க: தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

    தமிழகத்தில் ஏற்கனவே முதல் கட்ட பசுமை மின் வழித்தடத் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உயர் மின்னழுத்த துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தின் கீழ் திருநெல்வேலி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    GreenCorridor

    இந்நிலையில், மூன்றாம் கட்ட திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையிலான மின் வழித்தடங்களை உருவாக்க ரூ.1.36 லட்சம் கோடியும், பேட்டரி சேமிப்பு கட்டமைப்புகளுக்காக ரூ.50 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் நிதியுதவி ரூ.54,082 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தங்களது மாநிலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த விரிவான அறிக்கையை மின் வாரியங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் பணிகளை மேற்கொள்வது என்பது தொடர்பான இறுதி முடிவில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மின் வாரிய அதிகாரிகள் தரப்பில், தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் வழித்தடப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால், புதிய மின் வழித்தடப் பணிகளுக்கு தேவையான நிதியை ஏற்பாடு செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதனால், மத்திய அரசின் நிதியுதவியை அதிகபட்சமாக பெறுவதற்காக தமிழகத்திற்கான திட்டப் பணிகளை விரைந்து இறுதி செய்து, நிதி ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மின் வாரியம் அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

    மேலும் படிங்க
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share