• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிருஷ்ணகிரியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்... முதியவரை கொன்று 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..!!

    கிருஷ்ணகிரியில் முதியவரை கொலை செய்து விட்டு அவரது 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
    Author By Nila Mon, 09 Mar 2026 10:39:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Harrasment murder

    கிருஷ்ணகிரியில் 60 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியை குறிவைத்து இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது. 70 வயது முதியவரை கொலை செய்துவிட்டு இந்த கொடூர நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாகத் தொடர்ந்து உள்ளன. இளம் சிறுமிகள் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களும் இதன் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தேசிய குற்ற ஆவண மையம் மற்றும் பிற அரசு தரவுகளின்படி, தமிழகம் இந்திய அளவில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒப்பீட்டளவில் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.

    60 years lady

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு தோட்ட வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியினருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுமார் 70 வயதான முதியவர், மனைவி 60 வயதை எட்டிய மூதாட்டியுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட நபர்கள் கொலை மற்றும் வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். முதலில் கணவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அடித்து, காயப்படுத்தி, அவரை கொலை  செய்ததாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் இரட்டைக் கொலை... திரிசூலத்தில் அதிர்ச்சி சம்பவம்... தீவிர விசாரணை...!!

    முதியவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் உயிரிழந்தார். இதன்பிறகு, 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மூதாட்டி கடும் உடல் ரீதியான துன்பத்திற்கு ஆளானார். இந்த கொடூரம் நடந்த நிலையில், மிகுந்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: நகைக்காக மூதாட்டி கொடூரக் கொலை... நேபாள நாட்டு பணிப் பெண்ணை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    மேலும் படிங்க
    இரக்கம் காட்டாத ஈரான்!! பலமான பதில் தாக்குதல்!! அமெரிக்க வீரர்கள் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!

    இரக்கம் காட்டாத ஈரான்!! பலமான பதில் தாக்குதல்!! அமெரிக்க வீரர்கள் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!

    உலகம்
    இதுலாம் ஒரு பிரச்னையா? அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! ட்ரம்ப் அசால்ட் பதில்!

    இதுலாம் ஒரு பிரச்னையா? அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! ட்ரம்ப் அசால்ட் பதில்!

    இந்தியா
    எலெக்‌ஷன் வேலை எக்கச்சக்கமா இருக்கே!! சம்மன் அனுப்பிய சிபிஐ! விலக்கு கேட்கும் விஜய்!

    எலெக்‌ஷன் வேலை எக்கச்சக்கமா இருக்கே!! சம்மன் அனுப்பிய சிபிஐ! விலக்கு கேட்கும் விஜய்!

    அரசியல்
    வேண்டாத வேலை! வாயை விட்டு மாட்டிக்கொண்ட கருணாஸ்! கொந்தளிக்கும் அமைப்புகள்! வலுக்கும் கண்டனம்!

    வேண்டாத வேலை! வாயை விட்டு மாட்டிக்கொண்ட கருணாஸ்! கொந்தளிக்கும் அமைப்புகள்! வலுக்கும் கண்டனம்!

    அரசியல்
    "பிம்பிளிக்கி பிளாப்பி"..! பிளாப் ஆகப்போகுது தமிழ்நாடு... சீமான் கலாய்..!!

    "பிம்பிளிக்கி பிளாப்பி"..! பிளாப் ஆகப்போகுது தமிழ்நாடு... சீமான் கலாய்..!!

    தமிழ்நாடு
    வட சென்னையில் களமிறங்கும் விஜய்!! மீனவர்களை கவர திட்டம்! ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அப்டேட்!

    வட சென்னையில் களமிறங்கும் விஜய்!! மீனவர்களை கவர திட்டம்! ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அப்டேட்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share