• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா? முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாத மொத்த போக்குவரத்து துறையும் பழுதாகி விட்டதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Pandian Thu, 05 Jun 2025 18:34:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    has the transport sector gone wrong nayinar nagendran questions the chief minister

    கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மிக குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால், சொந்த ஊர் திரும்பும் மக்கள், குடும்பத்துடன் சுற்றுலா மற்றும் விஷேசங்களுக்கு செல்வதற்காக வந்திருந்த மக்கள் நீண்ட நேரமாக குழந்தைகளுடன் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

    நீண்ட நேரம் காத்திருந்தும், பேருந்துகள் வராததால் அதிருப்தி அடைந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பயணிகள் பொறுமையை இழந்து நள்ளிரவு 11 மணியில் இருந்து, புறப்படும் பேருந்துகளை சிறை பிடிக்கும் விதமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: 2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!

    இதுகுறித்து கேள்வி எழுப்பி தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;  கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு மக்கள் பல மணி நேரம் காத்திருந்து உள்ளனர்.இதுபற்றி பஸ் நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

    இப்படி போராட்டங்களாலும், பற்றாக்குறைகளாலும் பொதுமக்களை வாட்டி வதைப்பதற்கு பெயர் தான் "நாடு போற்றும் நல்லாட்சியா? கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்த மக்கள் கேட்ட கேள்விகளுக்குக் கூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. பஸ்களோடு சேர்ந்து மொத்த போக்குவரத்துத்துறையும் பழுதாகிவிட்டதா?

     மக்கள் வரிப்பணத்தை கொட்டி கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு தனது தந்தையின் பெயரை சூட்டி விளம்பரப்படுத்தி கொள்வதில் அத்தனை அக்கறையுடனும், அவசரத்துடனும் முதல்வர் ஸ்டாலின் செயலாற்றினார். ஆனால், அந்த பஸ் நிலையம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய தவறிவிட்டார். இது வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுகிறது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

    இரவில் சாலை ஓரங்களிலும், பஸ் நிலையத்திலும் காத்திருந்த வயதான பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அவலநிலையை பற்றியெல்லாம் திமுக அரசிற்கு எந்தக் கவலையும் இல்லை. பல நாடுகளுக்கு ஒய்யாரமாக சுற்றுலா செல்லும் முதல்வர், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து தேவையை மறந்துவிட்டார் போல.

    பொதுமேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் தங்களை விளம்பரப்படுத்தி கொள்வதை விட்டுவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்தி தமிழக மக்களின் அடிப்படை தேவைகளுக்கு திமுக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

     மேலும், இரவு நேர பஸ் வழித்தடங்கள், டிக்கெட் கண்காணிப்பு, அலுவலக நேரம் மற்றும் பலவற்றை விரிவாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் தவெக? நயினார் நாகேந்திரன் போட்ட திட்டத்தை தவிடு பொடியாக்கிய விஜய்..!

    மேலும் படிங்க
    தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்.. நிரந்தர தீர்வு வேண்டும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

    தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்.. நிரந்தர தீர்வு வேண்டும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

    அரசியல்
    சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல்.. கூட்டு களவானிகளா இருக்காதீங்க.. அதிகாரிகளுக்கு வார்னிங்!

    சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல்.. கூட்டு களவானிகளா இருக்காதீங்க.. அதிகாரிகளுக்கு வார்னிங்!

    தமிழ்நாடு
    2025 வசூல் வேட்டையில் நடிகர் அஜித்குமார் படம் நம்பர் 1..! வெளியானது டாப் 5 லிஸ்ட்..!

    2025 வசூல் வேட்டையில் நடிகர் அஜித்குமார் படம் நம்பர் 1..! வெளியானது டாப் 5 லிஸ்ட்..!

    சினிமா
    அவ்வளவு தான் போச்சு..! என்னடா குக் வித் கோமாளி ஷோவ இப்படி பண்ணிட்டீங்க.. ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்..!

    அவ்வளவு தான் போச்சு..! என்னடா குக் வித் கோமாளி ஷோவ இப்படி பண்ணிட்டீங்க.. ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்..!

    சினிமா
    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    குட்நியூஸ் மக்களே...!! தமிழ்நாட்டிலேயே முதல் முறை... இனி ஏடிஎம்மில் தங்க நகைக்கடன்..!

    குட்நியூஸ் மக்களே...!! தமிழ்நாட்டிலேயே முதல் முறை... இனி ஏடிஎம்மில் தங்க நகைக்கடன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்.. நிரந்தர தீர்வு வேண்டும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

    தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்.. நிரந்தர தீர்வு வேண்டும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

    அரசியல்
    சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல்.. கூட்டு களவானிகளா இருக்காதீங்க.. அதிகாரிகளுக்கு வார்னிங்!

    சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல்.. கூட்டு களவானிகளா இருக்காதீங்க.. அதிகாரிகளுக்கு வார்னிங்!

    தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    குட்நியூஸ் மக்களே...!! தமிழ்நாட்டிலேயே முதல் முறை... இனி ஏடிஎம்மில் தங்க நகைக்கடன்..!

    குட்நியூஸ் மக்களே...!! தமிழ்நாட்டிலேயே முதல் முறை... இனி ஏடிஎம்மில் தங்க நகைக்கடன்..!

    தமிழ்நாடு
    எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்.. விசாரணை வெலங்கிடும்..! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்..!

    எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்.. விசாரணை வெலங்கிடும்..! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share