• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "HEAT STROKE"..! வெப்ப அலை முன்னெச்சரிக்கை..! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!

    வெப்ப அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Author By Nila Mon, 27 Apr 2026 12:38:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heat stroke

    கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு சுட்டெரித்து வருகிறது. உஷ்ணம் தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சூடான காற்று பெரும் புழுக்கத்தை ஏற்படுத்துகிறது.  இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்தது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்தை இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், மக்களின் உடல் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் வெப்ப அலையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பச் சோர்வு, நீரிழப்பு, வெப்ப பக்கவாதம் போன்ற பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

    Heat stroke

    குறிப்பாக, குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, வெப்ப அலை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக முக்கியமானது. தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில், தாகம் என்பது உடலில் ஏற்கனவே நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டுவிட்டதற்கான அறிகுறியாகும். எனவே, அடிக்கடி சிறிய அளவில் தண்ணீர் அருந்துவது அவசியம். 

    இதையும் படிங்க: கோடை காலத்தை முன்னிட்டு 18,000 சிறப்பு ரயில்கள்..! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!

    அனைத்து மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய ஓஆர்எஸ் கரைசல் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிகழ்வுகளில் ஓஆர்எஸ் கரைசலை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீட் ஸ்டோக்கால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹிட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டுகளை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: இன்னும் கத்திரியே தொடங்கல.. அதுக்குள்ளயா..!! 11 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்..!!

    மேலும் படிங்க
    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது பிரசாரம்! இதுவரை ரூ.510 கோடி பரிசு பொருட்கள், பணம் பறிமுதல்!!

    மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது பிரசாரம்! இதுவரை ரூ.510 கோடி பரிசு பொருட்கள், பணம் பறிமுதல்!!

    அரசியல்
    தனுஷின்

    தனுஷின் 'கர' படத்திற்குச் சிக்கல்: தலைப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    கள்ளச் சந்தையில் மது..! உரிமையாளரை ஓட ஓட விரட்டி அடித்த பெண்கள்..!

    கள்ளச் சந்தையில் மது..! உரிமையாளரை ஓட ஓட விரட்டி அடித்த பெண்கள்..!

    தமிழ்நாடு
    பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும்! மேற்குவங்கத்தில் அமித் ஷா உறுதி!

    பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும்! மேற்குவங்கத்தில் அமித் ஷா உறுதி!

    இந்தியா
    பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்!  அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

    பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்! அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share