• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெடிச்சத்தத்துடன் பயங்கர அதிர்வு... நள்ளிரவில் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்.. பழனியில் பரபரப்பு...!

    நில அதிர்வு ஏற்பட்டதாகவோ அல்லது ஏதேனும் வெடிப்பு நிகழ்ந்ததாகவோ இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
    Author By Amaravathi Fri, 30 Oct 2026 09:24:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Houses Shake After Loud Terrifying Blast sound at palani

    பழனி அருகே உள்ள ஆயக்குடி, கணக்கன்பட்டி, டி.கே.என். புதூர், கோம்பைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் திடீரென வெடிச்சத்தம் போன்ற பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இந்தச் சத்தத்தால் வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டதுடன், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆடி அசைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், என்ன நடந்தது என்பது தெரியாமல் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். சில நொடிகள் வரை வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

    இந்தச் சம்பவம் நில அதிர்வால் ஏற்பட்டதா அல்லது வெடிச்சத்தம் போன்ற ஒலி கேட்பதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும், நில அதிர்வு ஏற்பட்டதாகவோ அல்லது ஏதேனும் வெடிப்பு நிகழ்ந்ததாகவோ இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

    இதையும் படிங்க: பக்தர்கள் கவனத்திற்கு! பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரோப்கார் சேவை நிறுத்தம்!

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தாவது: நள்ளிரவில் திடீரெனப் பெரிய சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைத் தொடர்ந்து வீடுகள் அதிர்ந்தன. குறிப்பாக, வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மட்டுமின்றி குளியலறைக் கதவுகளும் பலமாக ஆடியது. சத்தம் கேட்டவுடன் வெளியே வந்து பார்த்தபோது, எந்தவிதமான பாதிப்பும் தென்படவில்லை என்றனர். 

    மேலும், இது நிலநடுக்கம் போன்ற உணர்வை ஏற்படுத்தியதா என்று கேட்டபோது, நில அதிர்வைப் போல இல்லாமல், ஏதோ ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதைப் போன்றே உணர்ந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். ஆயக்குடி, பழனி சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலும் இதேபோன்ற சத்தம் கேட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

    கொடைக்கானல் மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள இந்தக் கிராமங்களில் திடீரென ஏற்பட்ட இந்தச் சத்தம் மற்றும் அதிர்வுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் வீடுகளுக்குள் செல்வதற்கும் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே, மாவட்ட நிர்வாகம், புவியியல் மற்றும் நில அதிர்வு ஆய்வாளர்கள், வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்த அதிர்வுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து பொதுமக்களிடம் விளக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுவரை இந்த அதிர்வுக்கான அதிகாரப்பூர்வ காரணம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு விளக்கம் அளித்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த மர்மச் சத்தத்தால் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    இதையும் படிங்க: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    மேலும் படிங்க
    தமிழகத்தை குறிவைக்கும் நவம்பர் புயல்? வானிலை மையம் சொன்ன அதிமுக்கிய தகவல்! கொட்டப்போகும் கனமழை!

    தமிழகத்தை குறிவைக்கும் நவம்பர் புயல்? வானிலை மையம் சொன்ன அதிமுக்கிய தகவல்! கொட்டப்போகும் கனமழை!

    தமிழ்நாடு
    ஆந்திராவை புரட்டிப்போடும் முரசு புயல்! 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! நவம்பர் 5 வரை நீடிக்கும் பாதிப்பு!

    ஆந்திராவை புரட்டிப்போடும் முரசு புயல்! 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! நவம்பர் 5 வரை நீடிக்கும் பாதிப்பு!

    இந்தியா
    தவெகவினர் அதிருப்தி..! குட்டையை குழப்பி மீன் பிடிக்க பாக்குறாங்க..!  ரகுபதி காட்டம்..!!

    தவெகவினர் அதிருப்தி..! குட்டையை குழப்பி மீன் பிடிக்க பாக்குறாங்க..! ரகுபதி காட்டம்..!!

    தமிழ்நாடு
    "மொட்டை கடுதாசி" போல பேசுவது அமைச்சருக்கு அழகல்ல.! முறைகேடு சர்வ சாதாரணமாகிடுச்சோ.?   நயினார் நாகேந்திரன் சாடல்.!!

    "மொட்டை கடுதாசி" போல பேசுவது அமைச்சருக்கு அழகல்ல.! முறைகேடு சர்வ சாதாரணமாகிடுச்சோ.? நயினார் நாகேந்திரன் சாடல்.!!

    தமிழ்நாடு
    வார்த்தையை விட்டு சிக்கிய அமைச்சர் ராஜ்மோகன்... திமுகவுக்கு அடுத்து சீனுக்கு வந்த அதிமுக... தவெகவுக்கு செம்ம செக்கா?

    வார்த்தையை விட்டு சிக்கிய அமைச்சர் ராஜ்மோகன்... திமுகவுக்கு அடுத்து சீனுக்கு வந்த அதிமுக... தவெகவுக்கு செம்ம செக்கா?

    அரசியல்
    நான் ரெடி தான் வரவா?... 7 இடங்களில் ரோடு ஷோ... பெருந்துறையில் சி.எம். விஜய் செய்யப்போகும் மாஸ் சம்பவங்களின் லிஸ்ட்...!

    நான் ரெடி தான் வரவா?... 7 இடங்களில் ரோடு ஷோ... பெருந்துறையில் சி.எம். விஜய் செய்யப்போகும் மாஸ் சம்பவங்களின் லிஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share