• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டு வாங்க..! தொடர் சிகிச்சையில் எச். ராஜா...! நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை..!

    மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் ஹெச். ராஜாவை தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
    Author By Nila Sat, 07 Feb 2026 16:31:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    H.raja tamilisai

    பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தற்போது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அப்போது அரங்கில் இருந்த மற்றொரு பாஜக தலைவரும் முன்னாள் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக முதற்கட்ட உதவி செய்து, அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, நிலைமை மேலும் தீவிரமானதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பது உறுதியானது. அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    BJP

    அவர் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பேசும் அளவுக்கு நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று எச்.ராஜாவின் குடும்பத்தினரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

    இதையும் படிங்க: கமல் பேசுனது ஸ்டாலினுக்கே ஷாக் ஆகி இருக்கும்... அவர அனுப்புனதே பெரிய தப்பு..! நக்கலடித்த தமிழிசை..!

    கூடுதலாக, நடிகர் ரஜினிகாந்த் கூட மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எச். ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று இன் முகத்துடன் வாழ்த்தினார். மேலும் எச். ராஜாவின் குடும்பத்தினரிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

    இதையும் படிங்க: வஞ்சிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! நிதிநிலை அறிக்கையை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    அமெரிக்காவின் கண்டிசனை ஏற்கவிட்டால்..?! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை! போர் பதற்றம்!

    அமெரிக்காவின் கண்டிசனை ஏற்கவிட்டால்..?! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை! போர் பதற்றம்!

    உலகம்
    பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபகுதி மட்டுமே?! முக்கிய சவால் மீதம் இருப்பதாக நிர்மலா சீதாராமன் பகீர்!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபகுதி மட்டுமே?! முக்கிய சவால் மீதம் இருப்பதாக நிர்மலா சீதாராமன் பகீர்!

    இந்தியா
    FIFA World Cup 2026: ஸ்பெயின் அணியில் ரியல்மாட்ரிட் வீரர்கள் மிஸ்ஸிங்..!! ரசிகர்களுக்கு ஷாக்..!!

    FIFA World Cup 2026: ஸ்பெயின் அணியில் ரியல்மாட்ரிட் வீரர்கள் மிஸ்ஸிங்..!! ரசிகர்களுக்கு ஷாக்..!!

    கால்பந்து
    பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம்..! விஜய் அரசு மீது TTV தினகரன் குற்றச்சாட்டு..!

    பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம்..! விஜய் அரசு மீது TTV தினகரன் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    அப்படியே யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..?? இன்றைய ரேட் என்ன..??

    அப்படியே யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..?? இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    பயிர் கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை..! EPS கடும் குற்றச்சாட்டு..!

    பயிர் கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை..! EPS கடும் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமெரிக்காவின் கண்டிசனை ஏற்கவிட்டால்..?! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை! போர் பதற்றம்!

    அமெரிக்காவின் கண்டிசனை ஏற்கவிட்டால்..?! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை! போர் பதற்றம்!

    உலகம்
    பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபகுதி மட்டுமே?! முக்கிய சவால் மீதம் இருப்பதாக நிர்மலா சீதாராமன் பகீர்!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபகுதி மட்டுமே?! முக்கிய சவால் மீதம் இருப்பதாக நிர்மலா சீதாராமன் பகீர்!

    இந்தியா
    FIFA World Cup 2026: ஸ்பெயின் அணியில் ரியல்மாட்ரிட் வீரர்கள் மிஸ்ஸிங்..!! ரசிகர்களுக்கு ஷாக்..!!

    FIFA World Cup 2026: ஸ்பெயின் அணியில் ரியல்மாட்ரிட் வீரர்கள் மிஸ்ஸிங்..!! ரசிகர்களுக்கு ஷாக்..!!

    கால்பந்து
    பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம்..! விஜய் அரசு மீது TTV தினகரன் குற்றச்சாட்டு..!

    பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம்..! விஜய் அரசு மீது TTV தினகரன் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    பயிர் கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை..! EPS கடும் குற்றச்சாட்டு..!

    பயிர் கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை..! EPS கடும் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    இதோட வரலாறு தெரிஞ்சிருந்தா போயிருக்கவே மாட்டாரு.. ரூபியோவை பங்கமாக கலாய்த்த ஈரான்..!!

    இதோட வரலாறு தெரிஞ்சிருந்தா போயிருக்கவே மாட்டாரு.. ரூபியோவை பங்கமாக கலாய்த்த ஈரான்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share