• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நான் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்ததால் து. முதல்வருக்கு காய்ச்சல் வந்து படுத்துக் கொண்டார் - இ.பி.எஸ்

    நான் டெல்லி சென்று வந்ததை பற்றி திமுகவினர் மூன்று நாட்களாக பேசி வருகிறார்கள்
    Author By Thiraviaraj Fri, 28 Mar 2025 17:23:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    I met Amit Shah in Delhi, so the Chief Minister got fever and went to bed - EPS

    ''நான் டெல்லி சென்று வந்ததை பற்றி திமுகவினர் மூன்று நாட்களாக பேசி வருகிறார்கள்'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து பேசிய அவர், ''நான் டெல்லி சென்று வந்ததை பற்றி திமுகவினர் மூன்று நாட்களாக பேசி வருகிறார்கள். நான் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்துள்ளதால் துணை முதலமைச்சர் காய்ச்சல் வந்து படுத்துக்கொண்டார்'' எனத் தெரிவித்துள்ளார். 

    Amit Shah

    முன்னதாக, மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயற்சித்தார். ஆனால், முன்னதாகவே அனுமதி பெறாததால் தீர்மானத்தை கொண்டுவர பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதிக்கவில்லை. கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: உங்களுக்கு எப்படி வலிக்கிறதோ அப்படித்தான் எங்களுக்கும்.. கனிமொழியை அதிர வைத்த அமித் ஷா..!

    Amit Shah

    பின்னர், இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''பிரதான எதிர்க்கட்சியின் வேலை, நாட்டில் நடக்கும் மக்கள் பிரச்சினைகளை கூறுவதே. இதனை நாங்கள் செவ்வனே செய்து வருகிறோம். ஆனால் நாட்டு மக்களின் பிரச்சினையை கூறுவதற்கு இந்த அரசு அனுமதிப்பதில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள், நாங்கள் பதிலும் கூறியுள்ளோம்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் முத்துக்குமாரை கஞ்சா வியாபாரிகள் கல்லை தலையில் போட்டு கொன்றுள்ளனர். திமுக ஆட்சியில் போதைப் பொருள்களை சுதந்திரமாக விற்கின்றனர். இந்த தகவலை தெரிவிப்பவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. தற்போது காவலரையே கொலை செய்யும் அளவுக்கு போதைப் பொருள் வியாபாரிகள் துணிவுபெற்றுள்ளனர்.

    Amit Shah

    கடந்த காலத்தில் காவல் துறை தலைவர் ஒருவர் கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்காக, ஆப்ரேசன் கஞ்சா 2.O. 3.O , 4.O என கூறிகொண்டு, தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது வரை போதைப் பொருள் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    காவல்துறையினர் காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயன்றோம். ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை. எங்களை திட்டமிட்டு அவையில் இருந்து வெளியேற்றிவிட்டார் சபாநாயகர். பயிற்சி மருத்துவரை கடத்த முயன்றதாக தகவல் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    Amit Shah

    அவர்கள் எங்களை பேச விடாமல் செய்வதையே, குறிக்கோளாக இருக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சி, ஆளும்கட்சி மீது எந்த குறையும் சொல்லக்கூடாது என இவர்கள் இப்படி செயல்படுகின்றனர். மக்களுக்காக தான் சட்டமன்றம், சட்டமன்றத்துக்காக மக்கள் இல்லை என்பதை பேரவைத் தலைவரும், முதல்வரும் உணர வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாமல் குடும்பத்தை பற்றியே நினைக்கிறது இந்த ஆட்சி; முதல்வரின் மகன் உதயநிதி பதிலுரை அளிப்பதற்கு யாரும் தடையாக இருக்கக்கூடாதென சர்வாதிகார போக்கில் நடந்துகொண்டனர். இது கண்டனத்துக்குறியது'' எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தியாவில் கடுமையாகும் விசா விதிகள்: மீறினால் 7 ஆண்டுகள் சிறை 10 லட்சம் அபராதம்… கழுதை பாதை!

    மேலும் படிங்க
    காரைக்கால் மீனவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ராமேஸ்வரம் மீனவர்கள் ஆவேசம்!

    காரைக்கால் மீனவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ராமேஸ்வரம் மீனவர்கள் ஆவேசம்!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

    வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

    இந்தியா
    வங்கதேசத்திற்கு ஜாக்பாட்: டி20 உலக கோப்பையில் விளையாடாவிட்டாலும் ஐசிசி-யின் அதிரடி சலுகைகள்!

    வங்கதேசத்திற்கு ஜாக்பாட்: டி20 உலக கோப்பையில் விளையாடாவிட்டாலும் ஐசிசி-யின் அதிரடி சலுகைகள்!

    விளையாட்டு
    இன்றைய ராசிபலன் (பிப்ரவரி 10, 2026)! மேஷம் ராசிக்குச் சந்திராஷ்டமம்; அதிக கவனம் தேவை!!

    இன்றைய ராசிபலன் (பிப்ரவரி 10, 2026)! மேஷம் ராசிக்குச் சந்திராஷ்டமம்; அதிக கவனம் தேவை!!

    ஜோதிடம்
    “பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!

    “பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!

    இந்தியா

    'கோச்சடையான்' தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காரைக்கால் மீனவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ராமேஸ்வரம் மீனவர்கள் ஆவேசம்!

    காரைக்கால் மீனவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ராமேஸ்வரம் மீனவர்கள் ஆவேசம்!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

    வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

    இந்தியா
    “பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!

    “பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!

    இந்தியா
    'கோச்சடையான்' தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    'கோச்சடையான்' தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி!" மதுரையில் பிப். 21-ல் திமுக மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

    அரசியல்
    கேசவ விநாயகம் அதிரடி நீக்கம்?  தமிழ்நாடு பாஜகவில் ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள்!

    கேசவ விநாயகம் அதிரடி நீக்கம்? தமிழ்நாடு பாஜகவில் ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share