• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    யாரும் 2 முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்ததில்லை என்ற விதியை மாற்றுவேன் என டெல்டா மண்ணில்  மு.க.ஸ்டாலின் சவால்.
    Author By Thenmozhi Kumar Fri, 10 Apr 2026 21:29:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    I Will Break the DMK Jinx," Says CM MK Stalin in Thanjavur; Aims for Consecutive Second Term.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைக்கப் போவதாகத் தனது ஆதரவாளர்களுக்கு உறுதி அளித்தார். திமுகவில் இதுவரை யாரும் தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராக இருந்ததில்லை என்ற பிம்பத்தை இந்த முறை மக்கள் துணையுடன் உடைப்பேன் என அவர் ஆவேசமாகப் பேசினார்.

    திமுகவின் கடந்த காலத் தேர்தல்களைச் சுட்டிக்காட்டிய முதல்வர் திமுக ஆட்சியில் ஒருமுறை முதலமைச்சரானால், அடுத்த முறை எதிர்க்கட்சி வரிசைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் இதுவரை நடந்துள்ளது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் செய்துள்ள சாதனைகளும், திராவிட மாடல் ஆட்சியும் அந்த வரலாற்றை மாற்றப்போகிறது. தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராகப் பதவியேற்று, திமுகவின் புதிய சரித்திரத்தை நான் படைப்பேன். இதை யாராலும் தடுக்க முடியாது எனத் தஞ்சை மக்களிடம் உறுதி கூறினார்.

    தஞ்சாவூர் உடனான தனது உணர்வுப்பூர்வமான பிணைப்பை வெளிப்படுத்திய அவர் நான் எப்போதும் சொல்வது போல, நானும் ஒரு டெல்டாகாரன் தான். இந்தப் பகுதி மக்களின் விவசாயப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் எனது அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த உரிமையுடன் உங்களிடம் மீண்டும் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன் என்றார்.

    டெல்டா

    இதையும் படிங்க: ஒரு பெண் கூட வீதிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது! ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு உறுதி!

    அதிமுக மற்றும் பாஜகவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஸ்டாலின் பழனிசாமி அவர்களும் மற்றவர்களும் என்ன பேசினாலும், மக்களின் வீடுகளில் நம் திட்டங்கள் பேசுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதல் காலை உணவுத் திட்டம் வரை நாம் செய்த மாற்றங்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் எனத் தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகள் எத்தனை பொய்யானப் பிரசாரங்களை முன்னெடுத்தாலும், தமிழக மக்கள் உண்மையான வளர்ச்சியை அடையாளம் காண்பார்கள். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் 'உதயசூரியன்' சின்னம் மீண்டும் தமிழகத்தை ஆளும் என்பதைத் தஞ்சாவூர் மண்ணில் இருந்து உரக்கச் சொல்கிறேன் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

    தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்த 'வரலாற்று உடைப்பு' சவால், திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: டெல்லியின் முரட்டு அடிமை பழனிசாமி! எடப்பாடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் 'முரட்டு' சாடல்!

    மேலும் படிங்க
    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    இந்தியா
    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    தமிழ்நாடு
    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    தமிழ்நாடு
    தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

    தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

    தமிழ்நாடு
    சென்னை கமிஷனர் அருண் மாற்றம்.. புதிய கமிஷ்னராக அபின் தினேஷ் மோதக் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

    சென்னை கமிஷனர் அருண் மாற்றம்.. புதிய கமிஷ்னராக அபின் தினேஷ் மோதக் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share