• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மின்வாரியம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்தும் போது, பழைய இண்டக்ஷன் அடுப்பின் தரம், மின் ஒயரிங், கேபிள் தரம், மின்பளு தாங்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும்
    Author By Amaravathi Fri, 27 Mar 2026 19:34:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    important-announcement-from-the-electricity-board

    கேஸ் தட்டுப்பாடு நாடு முழுவதும் இருக்கிறது. இதனால் பலர் இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்த போகிறார்கள். மின்சார வயர்கள் மற்றும் போர்டில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

    சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோடைகாலத்தில் பொதுமக்கள் மின் சாதனங்கள் மற்றும் மின் அடுப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். அதாவது, மின் விபத்துகளைத் தவிர்க்கத் தங்களது மின் இணைப்பில் எர்த் சர்க்யூட் பிரேக்கர்களை (ELCB) தவறாமல் நிறுவ வேண்டும். அனைத்து மின் இணைப்புகளும் ஆர்.சி.டி. (RCD) பொருத்தி மின் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும். ஐ.எஸ்.ஐ. (ISI) முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

    இண்டக்ஷன் அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் (Earthing) கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். கியாஸ் தட்டுப்பாடு காரணமாக கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு மாற்றாக இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்தும் போது, பழைய இண்டக்ஷன் அடுப்பின் தரம், மின் ஒயரிங், கேபிள் தரம், மின்பளு தாங்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும்.

    இதையும் படிங்க: வெற்றி தலைவர் விஜய் அதிரடி! தமிழக வெற்றிக் கழகத்தின் 264 வேட்பாளர்கள் அறிமுகம்!

    நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாத மின்சார சாதனங்களைப் பயன்படுத்தும் முன்பு கட்டாயம் பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும். குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய அதிக மின்திறன் கொண்ட மின்சாதனப் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: புதுச்சேரியை முதன்மை மாநிலமாக்குவோம்! தட்டாஞ்சாவடியில் முதல்வர் ரங்கசாமி தேர்தல் பிரசாரத் தொடக்கம்!

    மேலும் படிங்க
    காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது! வேட்பாளர் தேர்வில் எம்.பி. ஜோதிமணி கடும் அதிருப்தி!

    காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது! வேட்பாளர் தேர்வில் எம்.பி. ஜோதிமணி கடும் அதிருப்தி!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் 8 தொகுதிகள்! அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

    திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் 8 தொகுதிகள்! அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

    தமிழ்நாடு
    திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு!

    திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை! ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கொடுத்த அதிரடி பதிலடி!

    எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை! ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கொடுத்த அதிரடி பதிலடி!

    தமிழ்நாடு
    மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

    மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

    இந்தியா
    கர்நாடகாவில் இந்தி கட்டாயம் இல்லை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!

    கர்நாடகாவில் இந்தி கட்டாயம் இல்லை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share