• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    4 பெண் அமைச்சர்கள்..? ஒரு பெண்ணையே முதல்வராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு..! இன்பத்துரை பதிலடி..!!

    நான்கு பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பதால் முதல்வர் விஜய் பேசியதற்கு இன்ப துரை பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Tue, 23 Jun 2026 16:51:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Inbadurai

    சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதிலுறை ஆற்றினார். அப்போது பேசும்பொழுது தங்கள் அமைச்சரவையில் நான்கு பெண்களுக்கு இடமளித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதனை அதிமுக எம்.பி விமர்சனம் செய்திருக்கிறார். நான்கு பெண்களுக்கு தனது அமைச்சரவையில் இடம் அளித்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பெருமையுடன் கூறுகிறார் என்றும் அதிமுக எம்பி இன்பதுரை தெரிவித்தார்.

    ஒரு பெண்ணையே முதலமைச்சராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். 1979-ஆம் ஆண்டு சரண்சிங் அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றபோது, மறைந்த சத்தியவாணி முத்து அம்மையார் என்ற பட்டியலினப் பெண்ணுக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் எம்.ஜி.ஆர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் மத்திய அமைச்சராக உயர்ந்த முன்னோடித் தலைவர் என்ற பெருமையை அம்மையாருக்கு பெற்றுத் தந்தது அதிமுக என்றும் பெருமையுடன் கூறியுள்ளார்.

    ADMK

    மேலும், டாக்டர் அம்பேத்கர் தனது சுயசரிதையில், பள்ளிப் பருவத்தில் உணவு அருந்தும் நேரங்களில் பிற மாணவர்களிடமிருந்து தனியே அமர வைக்கப்பட்ட வேதனையைப் பதிவு செய்துள்ளார் என்றும் அதிமுக ஆட்சியில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் சத்துணவுத் திட்டத் துறையை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சரோஜாவிடம் ஒப்படைத்த வரலாறு உண்டு என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: இன்பதுரை வெற்றி செல்லாது... அதிரடி தீர்ப்பு..! தலையில் இடியை இறக்கிய ஹைகோர்ட்..!

    அதுமட்டுமா… திருச்சி பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எழில்மலையை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்த சிறப்புமிக்க வரலாறும் அதிமுகவுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார். சமூக நீதி என்றால் அன்றும், இன்றும், என்றும் அதிமுகதான் என இன்பதுரை திட்டவட்டமாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..? "100% குதிரை பேரம்"..! அதிமுக இன்பதுரை அதிருப்தி..!

    மேலும் படிங்க
    3 மாதங்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

    3 மாதங்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ. 15 கோடி மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் ரத்து!

    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ. 15 கோடி மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் ரத்து!

    தமிழ்நாடு
    மாறும் உலக சூழலில் பிரிக்ஸ் அமைப்பிற்கு அசாத்திய பங்கு உண்டு! தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

    மாறும் உலக சூழலில் பிரிக்ஸ் அமைப்பிற்கு அசாத்திய பங்கு உண்டு! தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

    இந்தியா
    பட்டப்பகலில் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய காமுகனுக்கு தர்ம அடி...!

    பட்டப்பகலில் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய காமுகனுக்கு தர்ம அடி...!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் பேச்சு குட்டீஸ்க்குதான் பொருந்தும்! சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலபாரதி  கண்டனம்!

    முதல்வர் விஜய் பேச்சு குட்டீஸ்க்குதான் பொருந்தும்! சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலபாரதி  கண்டனம்!

    தமிழ்நாடு
    நடிகை த்ரிஷாவுடன் இணைந்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய முதல்வர் விஜய்!

    நடிகை த்ரிஷாவுடன் இணைந்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share