• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முன்னாள் அமைச்சர்களின் சொத்து விவரங்களில் முரண்பாடு!? அடுத்தடுத்து சிக்கும் அதிமுக தலைகள்!

    வேட்புமனுக்களில் சொத்து விபரங்களை மறைத்தது குறித்து, வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
    Author By Pandian Sat, 18 Apr 2026 12:02:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Income Tax Probe Sought Against AIADMK Ex-Ministers Jayakumar, CV Shanmugam & Others Over Hidden Assets in Nomination Papers

    சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி, வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் சென்னை ராயபுரம் தொகுதி வேட்பாளர் ஜெயகுமார், விழுப்புரம் மயிலம் தொகுதி வேட்பாளர் சி.வி. சண்முகம், மதுரை திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் சீனிவாசன், 

    நாமக்கல் குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் தங்கமணி ஆகியோர் மற்றும் பாஜக சார்பில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் ஆகியோரின் வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்!! மன்னிக்காது தமிழ்நாடு! பியூஸ் கோயல் காட்டம்!

    இந்த வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்று அந்தந்த தொகுதி வாக்காளர்கள் சார்பில் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர்கள், இந்த விவகாரத்தில் வருமான வரித் துறை உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    AIADMKScam

    இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த வழக்குகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

    வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் மறைப்பது தேர்தல் விதிமீறல் மட்டுமல்ல, வருமான வரி சட்டங்களையும் மீறிய செயல் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். இந்த வழக்குகளின் முடிவு, பல முக்கிய வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இந்த சொத்து மறைப்பு குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதிமுக மற்றும் பாஜக தரப்பினர் இந்த மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் இறுதி முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்குகள் தமிழக அரசியலில் சொத்து விவரங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த புதிய விவாதங்களை தூண்டியுள்ளன. மக்கள் இப்போது இந்த விவகாரத்தின் மீது கூர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: பிளாஸ்டிக் சேரா? வேணாவே வேணாம்பா!! பதறிப்போய் திருமாவளவனை தடுத்த அமைச்சர்!!

    மேலும் படிங்க
    எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

    எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    இனி 45 நிமிஷம்லாம் இல்ல.. வெறும் 10 நிமிஷம் தான்..!! துபாயில் வந்தாச்சு

    இனி 45 நிமிஷம்லாம் இல்ல.. வெறும் 10 நிமிஷம் தான்..!! துபாயில் வந்தாச்சு 'ஏர் டாக்சி' ஸ்டேஷன்..!!

    உலகம்
    மெட்டாவில் 8,000 பேர் பணிநீக்கம்! மே 20 முதல் AI மறுசீரமைப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை!

    மெட்டாவில் 8,000 பேர் பணிநீக்கம்! மே 20 முதல் AI மறுசீரமைப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை!

    இந்தியா
    ‘இருமுகன்’ இயக்குநருடன் இணையும் விக்ரம்..! 63-வது படம் குறித்த அப்டேட் வந்தாச்சி..!

    ‘இருமுகன்’ இயக்குநருடன் இணையும் விக்ரம்..! 63-வது படம் குறித்த அப்டேட் வந்தாச்சி..!

    சினிமா
    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000".. இரட்டை இலை சின்னத்துடன் சிக்கிய மாதிரி காசோலைகள்.!

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000".. இரட்டை இலை சின்னத்துடன் சிக்கிய மாதிரி காசோலைகள்.!

    தமிழ்நாடு
    நடிகை காவ்யா அறிவுமணியா இது..! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிம்பிளா வந்தவர்.. மாடர்ன் உடையில் கலக்கும் கிளிக்ஸ்..!

    நடிகை காவ்யா அறிவுமணியா இது..! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிம்பிளா வந்தவர்.. மாடர்ன் உடையில் கலக்கும் கிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

    எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    இனி 45 நிமிஷம்லாம் இல்ல.. வெறும் 10 நிமிஷம் தான்..!! துபாயில் வந்தாச்சு 'ஏர் டாக்சி' ஸ்டேஷன்..!!

    இனி 45 நிமிஷம்லாம் இல்ல.. வெறும் 10 நிமிஷம் தான்..!! துபாயில் வந்தாச்சு 'ஏர் டாக்சி' ஸ்டேஷன்..!!

    உலகம்
    மெட்டாவில் 8,000 பேர் பணிநீக்கம்! மே 20 முதல் AI மறுசீரமைப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை!

    மெட்டாவில் 8,000 பேர் பணிநீக்கம்! மே 20 முதல் AI மறுசீரமைப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை!

    இந்தியா
    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000".. இரட்டை இலை சின்னத்துடன் சிக்கிய மாதிரி காசோலைகள்.!

    தமிழ்நாடு
    விசில் கோலம் போடக்கூடாது..! மாநகராட்சி ஊழியர்  அழித்ததாக குற்றச்சாட்டு..!!

    விசில் கோலம் போடக்கூடாது..! மாநகராட்சி ஊழியர் அழித்ததாக குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    முதல்ல பூஸ்ட் டப்பா... இப்ப பீர் பாட்டிலா?... சந்தி சிரிக்கும் தவெக வேட்பாளரின் மாற்று அரசியல்...!

    முதல்ல பூஸ்ட் டப்பா... இப்ப பீர் பாட்டிலா?... சந்தி சிரிக்கும் தவெக வேட்பாளரின் மாற்று அரசியல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share