• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சோஷியல் மீடியா பயன்படுத்த வயது கட்டுப்பாடு!! செக் வைக்கும் மத்திய அரசு! அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி மூவ்!

    சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வயது கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Wed, 18 Feb 2026 14:38:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India May Soon Impose Age Limits on Social Media: IT Minister Ashwini Vaishnaw Warns of Deepfake Threats – Strict Laws Coming!

    டெல்லியில் நடைபெற்று வரும் 'இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட்' மாநாட்டில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு வயது கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

    நேற்று (பிப்ரவரி 17) மாநாட்டில் பேசிய அமைச்சர், “ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாகும் டீப் ஃபேக் வீடியோக்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை இது மிகவும் பாதிக்கிறது. எனவே குழந்தைகளையும் சமூகத்தையும் இந்த ஆபத்திலிருந்து பாதுகாக்க கடுமையான சட்டங்கள் தேவை” என்று வலியுறுத்தினார்.

    நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்), எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட எந்த சமூக ஊடக நிறுவனமாக இருந்தாலும் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார். “சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பு (age restriction) விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் விரிவான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன” என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: ரயில் திட்டங்களுக்கு நிதி?! மோடியிடம் ஸ்டாலின் கேட்ட கேள்வி! ப்ளேட்டை அப்படியே திருப்பி போட்ட அஸ்வினி வைஷ்ணவ்!

    AshwiniVaishnaw

    டீப் ஃபேக் தொடர்பாக பாராளுமன்ற குழு ஏற்கனவே விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் அனைத்து கட்சி எம்பிக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்று மிக கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். டீப் ஃபேக் மூலம் பெண்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மீது தவறான வீடியோக்கள் பரவுவது அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மிக அவசியமானதாக கருதப்படுகிறது.

    இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தற்போதே பல தளங்கள் கட்டுப்பாடு விதித்தாலும், 16 அல்லது 18 வயது வரை கடுமையான விதிமுறைகள் வருமா என்பது இப்போது பெரும் கேள்வியாக உள்ளது. அரசின் இந்த முயற்சி டிஜிட்டல் உலகில் பாதுகாப்பை உறுதி செய்யுமா அல்லது சுதந்திரத்தை பாதிக்குமா என்பது விவாதமாகி வருகிறது.

    இதையும் படிங்க: சபரிமலை ரயில் பாதை! அங்கமாலி - எருமேலி!! கிரீன் சிக்னல் கொடுத்தது கேரள அரசு! ரூ. 3,800 கோடியில் திட்டம்!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share