• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மகத்தான சாதனை! 114 பதக்கங்களுடன் இந்தியா அசத்தல்… வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    அசாதாரண மன உறுதியுடன் விளையாடிய அணியின் ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், ஒவ்வொருவரும் இந்த வரலாற்றுச் சாதனைக்கு பங்களித்துள்ளதாகவும் கூறினார்.
    Author By Pandian Sun, 25 Oct 2026 10:41:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-wins-114-medals-asian-para-games-2026-pm-modi-congratulates-athletes

    ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 114 பதக்கங்களை வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து, இந்திய அணியினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் இதுவரையிலான சிறந்த செயல்பாடாக இந்தப் பதக்க வேட்டை அமைந்துள்ளது.

    ஜப்பானின் அய்ச்சி–நகோயா நகரில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 24ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களைக் குவித்தது.

    இந்தியா மொத்தம் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என 114 பதக்கங்களை வென்றது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. சீனா முதலிடத்தையும், ஜப்பான் இரண்டாவது இடத்தையும், உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

    இதையும் படிங்க: பாஜக உடன் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! மோடி, அமித் ஷாவுடன் இணக்கம்? காங்கிரசில் அதிருப்தி!

    இந்தியாவின் பதக்க வேட்டையில் பாரா தடகளப் போட்டிகள் முக்கியப் பங்கு வகித்தன. இந்தப் பிரிவில் மட்டும் இந்திய வீரர்கள் 65 பதக்கங்களை வென்றனர். பாரா பேட்மிண்டன் போட்டிகளில் 16 பதக்கங்களும், பாரா நீச்சலில் 11 பதக்கங்களும் கிடைத்தன. பாரா வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட போட்டிகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றனர்.

    AsianParaGames2026

    இந்திய அணியின் சாதனையைப் பாராட்டிய பிரதமர் மோடி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், 114 பதக்கங்கள் என்பது இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு என்றும், இந்த வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். அசாதாரண மன உறுதியுடன் விளையாடிய அணியின் ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், ஒவ்வொருவரும் இந்த வரலாற்றுச் சாதனைக்கு பங்களித்துள்ளதாகவும் கூறினார்.

    மேலும், இந்திய வீரர்களின் வெற்றிகள் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் பாராட்டினார்.

    2023ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பெற்ற 108 பதக்கங்களைக் கடந்து, இம்முறை 114 பதக்கங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய பாரா விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சாதனை அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: பனி மலைகளில் எதிரொலிக்கும் வீர முழக்கம்! ITBP வீரர்களுக்கு மோடி, அமித் ஷா வாழ்த்து!!

    மேலும் படிங்க
    #BREAKING கே.என்.நேருவுக்கு இறங்கிய இடி... காலையிலேயே ரெய்டு... திருச்சி வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING கே.என்.நேருவுக்கு இறங்கிய இடி... காலையிலேயே ரெய்டு... திருச்சி வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    “இனி இவர்களும் இலவசம்...”  - முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு... வெளியானது அதிகாரப்பூர்வ அரசாணை...!

    “இனி இவர்களும் இலவசம்...” - முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு... வெளியானது அதிகாரப்பூர்வ அரசாணை...!

    தமிழ்நாடு
    இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்?... ஆட்சி அமைப்பதில் நெதன்யாகுவுக்கு தொடரும் சிக்கல்... இன்று மாலை காத்திருக்கும் ட்விஸ்ட்...!

    இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்?... ஆட்சி அமைப்பதில் நெதன்யாகுவுக்கு தொடரும் சிக்கல்... இன்று மாலை காத்திருக்கும் ட்விஸ்ட்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (29-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (29-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING கே.என்.நேருவுக்கு இறங்கிய இடி... காலையிலேயே ரெய்டு... திருச்சி வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING கே.என்.நேருவுக்கு இறங்கிய இடி... காலையிலேயே ரெய்டு... திருச்சி வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    “இனி இவர்களும் இலவசம்...”  - முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு... வெளியானது அதிகாரப்பூர்வ அரசாணை...!

    “இனி இவர்களும் இலவசம்...” - முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு... வெளியானது அதிகாரப்பூர்வ அரசாணை...!

    தமிழ்நாடு
    இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்?... ஆட்சி அமைப்பதில் நெதன்யாகுவுக்கு தொடரும் சிக்கல்... இன்று மாலை காத்திருக்கும் ட்விஸ்ட்...!

    இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்?... ஆட்சி அமைப்பதில் நெதன்யாகுவுக்கு தொடரும் சிக்கல்... இன்று மாலை காத்திருக்கும் ட்விஸ்ட்...!

    அரசியல்

    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாடு

    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share