• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருது! இந்திய விஞ்ஞானி தீபக் தாருக்கு அறிவிப்பு! உலக இயற்பியலில் உச்சத்தை தொட்ட இந்தியர்!

    ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகின் மிகச்சிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர்களுக்கு வழங்கப்பட்ட டிராக் பதக்கம், இந்தாண்டு இந்திய இயற்பியலாளர் தீபக் தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Mon, 10 Aug 2026 11:50:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indian-Physicist-Deepak-Dhar-Wins-2026-Dirac-Medal-After-Stephen-Hawking

    ஸ்டீபன் ஹாக்கிங்கை கவுரவித்த அதே டிராக் பதக்கம்... இந்திய விஞ்ஞானி தீபக் தாருக்கு 2026ல்!

    புதுடில்லி: உலகின் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் டிராக் பதக்கம், இந்த ஆண்டு இந்திய இயற்பியலாளர் தீபக் தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் பெற்றுள்ள இந்த விருது, இந்திய அறிவியல் உலகிற்கு கிடைத்துள்ள முக்கியமான சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

    இத்தாலியில் செயல்பட்டு வரும் கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையம் சார்பில் டிராக் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 1985ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, கோட்பாட்டு இயற்பியல் துறையில் சிறப்பான பங்களிப்பை செய்த விஞ்ஞானிகளை கவுரவித்து வருகிறது.

    2026ம் ஆண்டுக்கான டிராக் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு இயற்பியலாளர்களில் தீபக் தாரும் இடம்பெற்றுள்ளார். புள்ளியியல் எந்திரவியல் துறையில் அவர் செய்த முக்கியமான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்.. முதல்வர் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்.. அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்..!!

    யார் இந்த தீபக் தார்?

    உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் 1951ம் ஆண்டு பிறந்த தீபக் தார், ஹிந்தி வழிக் கல்வியில் தனது ஆரம்பகால படிப்பை மேற்கொண்டவர். சிறு வயது முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி கான்பூரில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

    DeepakDhar

    அதன்பின் அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்டெக் நிறுவனத்தில் ரிச்சர்ட் பெய்ன்மேன் உதவித்தொகையைப் பெற்றார். அங்கு உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் பெய்ன்மேனுடன் இணைந்து பணியாற்றிய அவர், 1978ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

    அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும், இந்தியாவுக்கு திரும்பிய தீபக் தார், மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்தார். பின்னர் ஐசர் புனேவில் சுமார் எட்டு ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி, ஏராளமான மாணவர்களுக்கு புள்ளியியல் இயற்பியலை கற்பித்தார்.

    அறிவியல் துறையில் அவரது நீண்டகால பங்களிப்புக்கு ஏற்கனவே பல்வேறு உயரிய விருதுகள் கிடைத்துள்ளன. புள்ளியியல் இயற்பியல் துறையின் முக்கிய சர்வதேச விருதுகளில் ஒன்றான போல்ட்ஸ்மேன் பதக்கமும், இந்திய அரசின் பத்ம பூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர்களை கவுரவித்த டிராக் பதக்கம் தற்போது தீபக் தாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது, இந்திய அறிவியல் துறைக்கு கிடைத்துள்ள மற்றொரு முக்கியமான சர்வதேச கவுரவமாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: ஆகஸ்ட் 15க்கு டெல்லி ரெடி! பிரதமர் மோடி உரையாற்றும் செங்கோட்டையை சுற்றி தீவிர கண்காணிப்பு! உச்சக்கட்ட பாதுகாப்பு!

    மேலும் படிங்க
    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    குற்றம்
    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    இந்தியா
    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    அரசியல்
    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    தமிழ்நாடு
    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    உலகம்

    செய்திகள்

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை...

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு

    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    தமிழ்நாடு
    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share