• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    அவரது குடும்பத்தினர், மருத்துவக் குழுவினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Wed, 07 Oct 2026 10:45:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indian-Pilot-Smit-Machar-Health-Update-Abu-Dhabi-Hospital

    விமான கடத்தல் முயற்சியை துணிச்சலுடன் முறியடித்த இந்திய விமானி ஸ்மிட் மச்சார் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அபுதாபி மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த தகவல் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருக்காக பிரார்த்தனை செய்து வரும் பலருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற பிளைதுபாய் விமானத்தில் சமீபத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று ஏற்பட்டது. விமானத்தை கடத்த முயற்சி நடந்ததாக கூறப்படும் நிலையில், அதனை எதிர்கொண்டு விமானத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் துணிச்சலுடன் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின்போது ஸ்மிட் மச்சாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. குறிப்பாக அவரது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பகட்ட சிகிச்சை சவுதி அரேபியாவில் வழங்கப்பட்டது. அங்கு மருத்துவர்கள் அவரது மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தேவையான சிகிச்சையை மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: இந்திய கேப்டன் ஸ்மிட் மச்சாரின் வீரத்தை பாராட்டி ரூ.1 கோடி வெகுமதி! பரிசை அறிவித்த நிறுவனம்!

    abudhabi

    இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ஸ்மிட் மச்சார் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ஸ்மிட் மச்சாரின் தற்போதைய உடல்நிலை குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைதளம் மூலம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் ஸ்மிட் மச்சார் தொடர்ந்து சீரான முன்னேற்றம் கண்டு வருவதாகவும், அவரது உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவரது குடும்பத்தினர், மருத்துவக் குழுவினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

    ஸ்மிட் மச்சார் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தற்போது அவரது குடும்பத்தினருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

    இதையும் படிங்க: இன்னொரு 9/11 நடக்காமல் தடுத்த இந்தியர்! சுமித் ஒரு ஹீரோ! இந்திய விமானியை பாராட்டிய மோடி!

    மேலும் படிங்க
    வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..! Airtel Postpaid கட்டணம் உயர்வு..! முக்கிய அறிவிப்பு..!!

    வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..! Airtel Postpaid கட்டணம் உயர்வு..! முக்கிய அறிவிப்பு..!!

    இந்தியா
    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிடுக! தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிடுக! தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!

    5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விஜய்யும் உதயநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!

    விஜய்யும் உதயநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!

    தமிழ்நாடு
    சிபிஐ எதற்கு..? ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை... திட்டவட்டமாக மறுத்த கோர்ட்..!

    சிபிஐ எதற்கு..? ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை... திட்டவட்டமாக மறுத்த கோர்ட்..!

    தமிழ்நாடு
    வெளிநாட்டு நிதி பெறுவது உரிமை கிடையாது..! தன்னார்வ அமைப்புகளுக்கு செக்..! கோர்ட் அதிரடி கருத்து!

    வெளிநாட்டு நிதி பெறுவது உரிமை கிடையாது..! தன்னார்வ அமைப்புகளுக்கு செக்..! கோர்ட் அதிரடி கருத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share