• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இன்னொரு 9/11 நடக்காமல் தடுத்த இந்தியர்! சுமித் ஒரு ஹீரோ! இந்திய விமானியை பாராட்டிய மோடி!

    அவருக்கு முழுமையான உடல்நலம் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், சுமித் மச்சாரின் குடும்பத்தினருடனும் தான் பேசியதாக பிரதமர் கூறினார்
    Author By Pandian Thu, 01 Oct 2026 16:10:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indian Pilot Smit Machchhar Saves Passengers PM Modi Praises Courage 9/11 Tragedy

    விமானத்துக்குள் ஏற்பட்ட பயங்கரமான தாக்குதலின்போது உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சாரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அவரது துணிச்சல் மிகப்பெரிய பேரழிவைத் தவிர்க்க உதவியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    புதுதில்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற யுபிஎஸ்சி நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, பொதுச் சேவையில் இளைஞர்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேசிய அவர், முந்தைய நாள் விமானத்தில் நடைபெற்ற சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

    இந்தியரான கேப்டன் சுமித் மச்சார், இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் கேப்டனாக பணியாற்றி வந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது துணை விமானியுடன் ஏற்பட்ட மோதலில் சுமித் மச்சார் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கடுமையாக காயமடைந்த நிலையிலும் விமானத்தின் காக்பிட் கதவைத் திறக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவின் ரியல் ஹீரோ சுமித் மச்சார் உடல்நிலை எப்படி இருக்கு? இந்திய தூதரகம் வெளியிட்ட அப்டேட்!

    AviationNews

    காக்பிட் கதவு திறந்ததும் பயணிகள் மற்றும் விமானத்தில் இருந்த மற்ற குழுவினர் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்த உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்னர் விமானத்தில் இருந்த மாற்று விமானிகள் கட்டுப்பாட்டை ஏற்று, விமானத்தை சவுதி அரேபியாவின் தபுக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் கேப்டன் சுமித் மச்சார் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு முழுமையான உடல்நலம் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், சுமித் மச்சாரின் குடும்பத்தினருடனும் தான் பேசியதாக பிரதமர் கூறினார்.

    இதுகுறித்து இஸ்ரேல் தூதர் ரியுவன் அசார், சுமித் மச்சாரின் துணிச்சல் காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் காப்பாற்றப்பட்டதாக பாராட்டியுள்ளார். அவரது செயல்பாடு காரணமாக மற்றொரு 9/11 போன்ற பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தூதரின் கருத்து என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்த சம்பவத்தை குறிப்பிட்ட பிரதமர் மோடி, சுமித் மச்சாரின் துணிச்சலும் மற்ற பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் நடவடிக்கைகளும் மிகப்பெரிய துயரத்தைத் தவிர்க்க உதவியதாக பாராட்டினார். இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள சுமித் மச்சாரின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: IAS கனவு காணும் இளைஞர்களே கவனம்! UPSC விழாவில் தேர்வு குறித்து பிரதமர் மோடி அட்வைஸ்!

    மேலும் படிங்க
    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    இந்தியா
    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share