• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    சுமார் 17,000 அடி உயரத்தில் மோசமான வானிலைக்கு மத்தியில் சென்றுகொண்டிருந்த விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
    Author By Pandian Thu, 08 Oct 2026 13:12:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IndiGo Patna Lucknow Flight Hit By Lightning At 17000 Feet Nose Damaged

    பாட்னாவில் இருந்து லக்னோ நோக்கி சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் மின்னல் தாக்குதலை எதிர்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 17,000 அடி உயரத்தில் மோசமான வானிலைக்கு மத்தியில் சென்றுகொண்டிருந்த விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.

    எனினும், விமானிகள் நிலைமையை சமாளித்து விமானத்தை லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானத்தில் இருந்த 104 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இண்டிகோவின் 6E925 விமானம் நேற்று பிற்பகல் பாட்னாவில் இருந்து புறப்பட்டது. லக்னோவை நோக்கி வந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலை நிலவியது. இந்த நேரத்தில் சுமார் 17,000 அடி உயரத்தில் விமானம் மின்னல் தாக்குதலை எதிர்கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தின் முன்பகுதியில் உள்ள ரேடார் பாதுகாப்பு அமைப்பான ‘ரேடோம்’ பகுதியில் சேதம் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: இண்டிகோ பயணிகளுக்கு ஷாக்..! விமான டிக்கெட்டில் புதிய கட்டணம்... அதிரடி அறிவிப்பு..!!

    சம்பவத்தையடுத்து விமானிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். விமானத்தின் சேதத்தின் முழு அளவு அப்போது தெளிவாக தெரியாத நிலையில், விமானம் தொடர்ந்து பாதுகாப்பாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது.

    AviationNews

    சுமார் மாலை 4.05 மணியளவில் விமானம் தரையிறங்கியது. திட்டமிட்ட நேரத்தை விட சில நிமிடங்கள் முன்னதாகவே விமானம் லக்னோ சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

    தரையிறங்கிய பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் விமானத்தின் முன்பகுதியில் சேதம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் இயக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டு, தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தை மீண்டும் இயக்குவதற்கு தேவையான பராமரிப்பு பணிகளும், அதிகாரப்பூர்வ அனுமதிகளும் பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அந்த விமானத்தில் பயணித்தவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய இண்டிகோ நிறுவனம் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தது. அதில் 104 பயணிகளும் மாலை சுமார் 6.22 மணியளவில் அடுத்த பயணத்தைத் தொடர்ந்தனர்.

    இதனால், நடுவானில் ஏற்பட்ட திடீர் அச்சுறுத்தல் பெரும் விபத்தாக மாறாமல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விமானப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: பலத்த காற்று... தடுமாறிய விமானம்! தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    மேலும் படிங்க
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு
    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    தமிழ்நாடு
    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share