• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாக்., பெண்ணுக்கு ராணுவ ரகசியங்கள் கசிந்தது எப்படி? கடற்படை ஊழியரை ஆட்டிப்படைத்த ஆன்லைன் மோகம்..!

    ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட கடற்படை ஊழியரை ராஜஸ்தான் சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
    Author By Pandian Thu, 26 Jun 2025 15:16:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    information leak on operation sindhu navy employee arrested for spying for pakistan

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பாடத்தை புகட்டியது.  அதனைத் தொடர்ந்து நமது எம்பிக்கள் குழு பல நாடுகள் சென்று சிந்தூர் ஆபரேஷன் குறித்து விவரித்தது. இந்திய ராணுவ திறமையை உலகம் முழுவதிலும் பறைசாற்றினர். இந்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு இந்திய போலீசார் சிலர் உளவு பார்த்து கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது

    அதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்களை கண்டறிந்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் போலீசின் புலனாய்வுப் பிரிவு நேற்று டில்லி கடற்படை தலைமையகத்தில்  சிஐடி உயர் பிரிவு எழுத்தர் (UDC) விஷால் யாதவ்வை 1923ம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

    ஆபரேசன் சிந்தூர்

    ஹரியானாவைச் சேர்ந்த யாதவ் பாகிஸ்தான் உளவுத்துறையை கையாளுபவருக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டுள்ளார். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி விஷ்ணுகாந்த் குப்தா கூறுகையில், பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த பிரியா ஷர்மா என்று கூறிக் கொள்ளும் பெண்ணுடன் விஷால் யாதவ் சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை பகிர்வதற்கு சன்மானமாக, அந்தப் பெண்ணிடம் பணத்தை பெற்று வந்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., சதி! ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கெத்து காட்டிய ராஜ்நாத் சிங்..!

    ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையான விஷால் யாதவ், அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.  வர்த்தக கணக்கு மூலம் கிரிப்டோ கரன்சியாக பணத்தை பெற்று வந்துள்ளார். இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது, என்றார். மேலும் விஷால் யாதவ், சிந்தூர் உட்பட கடந்த கால பாதுகாப்பு கசிவுகளில் அவரது தொலைபேசி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

    ஆபரேசன் சிந்தூர்

    கடற்படை நடவடிக்கைகளில் இருந்து முக்கியமான மூலோபாய தகவல்களைப் பெற்றுத் தருவதற்காக பணம் கேட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போனை  ஆய்வு செய்ததில் அரட்டை பதிவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட மோசமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் யாதவ், ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டின் போது முக்கியமான கடற்படை உளவுத்துறையை கசியவிட்டார் என்பதைக் காட்டுகிறது

    மேலும் நீண்ட காலமாக அவர் உளவு பார்த்ததையும் குறிக்கிறது. தற்போது  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் யாதவ்  பல புலனாய்வு அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

    ஆபரேசன் சிந்தூர்

    யாதவுடன் வேறு யார்? யார்? தொடர்பில் இருந்தனர், பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு ஒரு அறிவுறுத்தலை NIA  அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் சமூக ஊடகங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது தொடர்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாகப் புகாரளிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: 3வது உலகப்போர் துவங்கி இருக்கும்.! இந்தியா - பாக்., ஈரான் - இஸ்ரேல் போர் ரகசியங்களை உடைக்கும் ட்ரம்ப்..

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share