• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் தாராகிரி! இந்திய பெருங்கடலின் புதிய சிம்ம சொப்பனம்!

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
    Author By Thenmozhi Kumar Fri, 03 Apr 2026 15:30:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    INS Taragiri Commissioned: India's Newest Stealth Frigate Joins the Navy.

    இந்தியாவின் கடல்சார் வலிமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன 'ஸ்டீல்த்' (Stealth) போர்க்கப்பலான ஐஎன்எஸ் தாராகிரி (INS Taragiri - F41) இன்று இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று இக்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    'மேக் இன் இந்தியா'வின் மைல்கல்லாக ப்ராஜெக்ட் 17A (Project 17A) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நான்காவது போர்க்கப்பல் இதுவாகும். மும்பையிலுள்ள மசாகன் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த கப்பல், இந்தியாவின் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இக்கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. சுமார் 200 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதன் கட்டுமானத்தில் பங்காற்றியுள்ளன. இமயமலைத் தொடரில் உள்ள 'தாராகிரி' மலைச்சிகரத்தின் பெயரே இக்கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இது 1980 முதல் 2013 வரை கடற்படையில் பணியாற்றிய பழைய ஐஎன்எஸ் தாராகிரி கப்பலின் மறுபிறப்பாகக் கருதப்படுகிறது.

    INS Taragiri

    ஐஎன்எஸ் தாராகிரி வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல, இது ஒரு மிதக்கும் கோட்டையாகும்.  'ஸ்டீல்த்' தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், எதிரி நாட்டு ரேடார்கள் மற்றும் சோனார் கருவிகளால் இக்கப்பலை எளிதில் கண்டறிய முடியாது. தரையிலிருந்து தரைக்குச் பாயும் அதிவேக பிரமோஸ் ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களை முறியடிக்க Barak-8 ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. கடலுக்கடியில் மறைந்திருக்கும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கக்கூடிய நவீன சோனார் மற்றும் டார்பிடோ ஏவுகணைகள் இதில் உள்ளன. 6,670 டன் எடையும், 149 மீட்டர் நீளமும் கொண்ட இந்த கப்பல், 'CODOG' என்ற நவீன எரிபொருள் தொழில்நுட்பம் மூலம் மிக அதிவேகமாகச் செயல்படும் திறன் கொண்டது.

    இதையும் படிங்க: நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை..!! குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

    விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போதைய உலகளாவிய சூழலில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கடல் எல்லையைப் பாதுகாப்பது மிக அவசியம். ஐஎன்எஸ் தாராகிரி இந்தியக் கடற்படையின் பலத்தை இருமடங்காக்கியுள்ளது. இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் எனத் தெரிவித்தார்.

    இந்தியாவின் கிழக்குக் கடற்படைப் பிரிவில் (Eastern Naval Command) இணைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் தாராகிரி, நாட்டின் கடல்சார் பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. சீனாவின் அதிகரித்து வரும் கடல் ஆதிக்கத்திற்கு இந்தப் புதிய போர்க்கப்பல் ஒரு வலுவான பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தேர்தலுக்காக பலிகடா ஆக்காதீர்கள்!! வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கொடுத்த வார்னிங்!

    மேலும் படிங்க
    வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!

    வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..?  ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

    இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..? ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

    கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

    உலகம்
    வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் லீவு..!! மதுபிரியர்கள் ஷாக்..!!

    நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் லீவு..!! மதுபிரியர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    குருவாயூர் மற்றும் ராஜராஜேஸ்வரம் கோயில்களுக்கு ஆனந்த் அம்பானி வாரி வழங்கிய நன்கொடை!

    குருவாயூர் மற்றும் ராஜராஜேஸ்வரம் கோயில்களுக்கு ஆனந்த் அம்பானி வாரி வழங்கிய நன்கொடை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share