• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தலுக்காக பலிகடா ஆக்காதீர்கள்!! வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கொடுத்த வார்னிங்!

    கோவையில் மக்களை தேர்தலுக்காக மக்களைப் பலிகடா ஆக்காதீர்கள் என அண்ணாமலை விடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.
    Author By Pandian Fri, 03 Apr 2026 15:26:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamaalai Urges Immediate Capture of Leopard Terrorising Coimbatore Villages

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வனத்துறை மற்றும் உள்ளூர் மக்களும் இதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சுமார் ஒரு வாரத்துக்கும் மேலாகியும் சிறுத்தையைப் பிடிக்க முடியாதது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பகலில் கூட வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் அளவுக்கு மக்கள் பயத்தில் உள்ளனர்.

    இந்தச் சூழலில் அண்ணாமலை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார். “ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையும் மக்களும் உறுதி செய்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், அந்த சிறுத்தை இன்னும் பிடிபடாமல் சுதந்திரமாக உலா வருவது மக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் எங்கே தூங்கிக் கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுப்பு? பாஜகவுக்கு பின்னடைவா? கோவையில் சறுக்குமா? சாதிக்குமா? தேஜ கூட்டணி!

    கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. வனத்துறையும், கிராம மக்களும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்து விட்டது.… pic.twitter.com/iMLIG6BMz7

    — K.Annamalai (@annamalai_k) April 3, 2026

    மேலும், “தேர்தல் பணிகளில் அரசு இயந்திரம் முழுவதும் மூழ்கியிருக்கும் இந்த நேரத்தில், மக்களின் உயிர் பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்யக் கூடாது” என்று தெளிவாகச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, வனத்துறை உடனடியாகத் தலையிட்டு அதிநவீன கேமரா டிராப்கள், தானியங்கி கூண்டுகள், பாதுகாப்பு வலைகள் மூலம் விஞ்ஞானபூர்வமான முறையில் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    “ஒவ்வொரு வினாடியும் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி வனத்துறை மெத்தனமாக இருக்கக் கூடாது” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

    கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகளில் மனித-வனவிலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த வீடியோ பதிவு வனத்துறை அதிகாரிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுப்பு? பாஜகவுக்கு பின்னடைவா? கோவையில் சறுக்குமா? சாதிக்குமா? தேஜ கூட்டணி!

    மேலும் படிங்க
    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சினிமா
    அஜித் செய்த அந்த “செல்லத் திருட்டு”..! இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த ‘காதல்’ சுகுமார்..!

    அஜித் செய்த அந்த “செல்லத் திருட்டு”..! இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த ‘காதல்’ சுகுமார்..!

    சினிமா
    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு
    தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவேன்..!! நண்பர் ஜி.வி.பிரகாஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

    தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவேன்..!! நண்பர் ஜி.வி.பிரகாஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

    சினிமா
    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    இந்தியா

    செய்திகள்

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு
    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    இந்தியா
    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    அரசியல்
    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share