• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “உழைப்பவர்களுக்கு இடமில்லையா?” - தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்... சோழவந்தான் எம்.எல்.ஏ. விடம் எகிறிய தவெக நிர்வாகி...!

    உழைப்பவர்களுக்கு இடமில்லையா? -சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ. கருப்பையாவிடம் நேருக்கு நேர் மோதி நிர்வாகி ஆவேசம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் கேள்வியால் பரபரப்பு
    Author By Amaravathi Tue, 21 Jul 2026 11:12:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Internal party clash between mla and member

    விவசாயிகளின் குரலுக்கு எம்எல்ஏ செவி சாய்ப்பாரா? - விவசாய நிலத்தில் மதுக்கடை விவகாரத்தில், எம்எல்ஏ கருப்பையாவை கேள்வி கேட்ட கிராமத்துப் பெண்கள்

    மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, தேர்தல் வெற்றிக்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நன்றி தெரிவிக்கும் பயணத்தை மேற்கொண்டார்.

    ​நேற்று தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம் மற்றும் குருவித்துறை ஆகிய பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் போது, பொதுமக்களின் குறைகளை எம்.எல்.ஏ. கண்டுகொள்ளாமல் சென்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: ரொம்ப ஸ்ட்ரிக்ட்..! போலீஸ் நடவடிக்கை... கொந்தளிக்கும் மார்க்கண்டேயன் ஆதரவாளர்கள்..!

    குருவித்துறை பகுதியில் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தபோது, கட்சி ஆரம்பத்திலிருந்தே  உழைத்த தொண்டர் ஒருவர், எம்.எல்.ஏ.விடம் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "

    கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கப்படுவதில்லை" என அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு நிலவிய நிலையில், அந்தத் தொண்டரைச் சமாதானப்படுத்த முடியாமல் எம்.எல்.ஏ., அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.

    மன்னாடிமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் எம்.எல்.ஏ-வை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.  குறிப்பாக, விளைநிலங்களுக்கு நடுவே அரசு டாஸ்மாக் கடை செயல்படுவதால், விவசாயிகள் பெரும் வாழ்வாதார பாதிப்பைச் சந்திப்பதாகத் தெரிவித்தனர்.

    ​"குடித்துவிட்டு வருபவர்களின் அட்டூழியத்தால், விவசாய வேலைக்கு ஆட்கள் வர மறுக்கிறார்கள்; இதனால் எங்கள் வாழ்வாதாரம் முடங்கிப் போய்விட்டது" என்று விவசாயிகள் எம்.எல்.ஏ-விடம் முறையிட்டனர். 

    ஒரு பெண்மணி டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியபோது, அந்தப் புகாரைக் கண்டு கொள்ளாமல் எம்.எல்.ஏ. கடந்த சென்ற சம்பவம் அங்கு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதுமட்டுமின்றி, தான் சென்ற அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் தட்டுப்பாடு, அரசுப் பேருந்து வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரிப் பொதுமக்கள் புகார் மனுக்களை வழங்கினர்.

    ​நீண்ட நாட்களுக்குப் பிறகு தொகுதிக்கு வந்த தங்களின் பிரதிநிதியிடம், அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை என மக்கள் ஆவேசத்துடன் புகார் தெரிவித்தது சோழவந்தான் பகுதி பெரும் சலசலப்பாக மாறியது

    இதையும் படிங்க: செந்தில்பாலாஜி பெயர் இடம்பெற்ற 'ஆப்ரேஷன் மேகாலயா'... 15 எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த மெகா திட்டம்?

    மேலும் படிங்க
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு
    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share