• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ”இந்த ரேட் ரொம்ப ஜாஸ்தி...” - அமெரிக்காவை வாண்டடாக வம்பிழுத்த ஈரான்... டிரம்பிற்கு நக்கல் பதிலடி...!

    இந்த 20 சதவீத கட்டணம் மிகவும் அதிகம் என்றும், இது சர்வதேச கப்பல் போக்குவரத்து செலவுகளுடன் ஒப்பிடும்போது நடைமுறைக்கு சாத்தியமற்றது
    Author By Amaravathi Tue, 14 Jul 2026 07:25:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-mocks-trumps-fee-for-hormuz

    உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான வழித்தடமாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் பெரும்பாலான வளைகுடா நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே சர்வதேச சந்தைகளுக்கு செல்கிறது. இதனால், இந்த பாதையை விரைவாக வழக்கமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், அதற்காக 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஈரான் கப்பல்களைத் தவிர மற்ற நாடுகளின் கப்பல்கள் வழக்கம்போல் பயணிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    ஆனால், இந்த 20 சதவீத கட்டணம் மிகவும் அதிகம் என்றும், இது சர்வதேச கப்பல் போக்குவரத்து செலவுகளுடன் ஒப்பிடும்போது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் பல கப்பல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, கிண்டலான தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உண்மையான பொறுப்பு ஈரானுக்கே இருப்பதாகவும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு தொடர்பான எந்த நடவடிக்கையும் ஈரானின் பங்களிப்பின்றி சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பாதுகாப்புக்காக கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அது நியாயமான அளவில்தான் இருக்கும் என்றும், அந்தப் பகுதியின் பாதுகாப்பில் ஈரானே முக்கிய பங்காற்றி வருவதாகவும் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

    ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் இந்த கருத்து மோதல், சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலக எண்ணெய் சந்தையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    மேலும் படிங்க
    பைக் டாக்ஸியை தடை செய்! கோவையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

    பைக் டாக்ஸியை தடை செய்! கோவையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    யாரையும் நம்பாதீங்க.. போனவங்கள நினைச்சி ஃபீல் பண்ணாதீங்க..!! கதறி அழுதபடி வீடியோவை வெளியிட்ட ஃபரீனா ஆசாத்.. என்ன பிரச்சனையா இருக்கும்..!

    யாரையும் நம்பாதீங்க.. போனவங்கள நினைச்சி ஃபீல் பண்ணாதீங்க..!! கதறி அழுதபடி வீடியோவை வெளியிட்ட ஃபரீனா ஆசாத்.. என்ன பிரச்சனையா இருக்கும்..!

    சினிமா
    எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!

    எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!

    தமிழ்நாடு
    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!

    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    செங்கல்பட்டு TO கோவை... கைவரிசை காட்டிய சிறார்கள்...! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    செங்கல்பட்டு TO கோவை... கைவரிசை காட்டிய சிறார்கள்...! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    என்னடா.. டேட்டிங் ஷோ இது.. 2 லேடிஸ்க்கு ஒரு ஆணா..!!

    என்னடா.. டேட்டிங் ஷோ இது.. 2 லேடிஸ்க்கு ஒரு ஆணா..!! 'செகண்ட் லவ்' ரியாலிட்டி ஷோவுக்கு எதிராக குவியும் விமர்சனங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    பைக் டாக்ஸியை தடை செய்! கோவையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

    பைக் டாக்ஸியை தடை செய்! கோவையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!

    எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!

    தமிழ்நாடு
    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!

    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    செங்கல்பட்டு TO கோவை... கைவரிசை காட்டிய சிறார்கள்...! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    செங்கல்பட்டு TO கோவை... கைவரிசை காட்டிய சிறார்கள்...! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    #JUSTIN சென்னையில் அதிரடி... பிரபல ரவுடி ‘திக்குவாய்’ சுதாகர் துப்பாக்கி முனையில் கைது..!

    #JUSTIN சென்னையில் அதிரடி... பிரபல ரவுடி ‘திக்குவாய்’ சுதாகர் துப்பாக்கி முனையில் கைது..!

    தமிழ்நாடு

    "உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share