• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    UAE-ல் தாண்டவமாடும் ஈரான்!! அமீரகத்தில் விழுந்த 708 குண்டுகள்!! இரக்கம் காட்டாமல் ஈரான் தாக்குவதால் அதிர்ச்சி!

    அபுதாபி, துபாய் சர்வதேச விமான நிலையங்கள், உலக புகழ் பெற்ற ஓட்டல்கள், குடியிருப்புகள் மீது ஈரான் குண்டு வீசி வருகிறது.
    Author By Pandian Mon, 02 Mar 2026 13:52:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Unleashes 165 Ballistic Missiles + 541 Drones on UAE: Indian Citizen Injured, Hotels & Airports Targeted as War Enters Day 2 – US Warns of More Attacks!

    மத்திய கிழக்கில் (மேற்காசியா) அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்களால் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் கோபத்தில் பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. 

    இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள், உலக புகழ்பெற்ற ஓட்டல்கள், உயர்மட்ட குடியிருப்புகள் மீது ஈரான் குண்டு மழை பொழிந்து வருகிறது.

    யுஏஇ அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2 க்ரூஸ் ஏவுகணைகள் யுஏஇ மீது வீசப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பேட்ரியாட், தாட் (THAAD) போன்ற அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்புகளால் வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன. 

    இதையும் படிங்க: தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!

    சில ஏவுகணை துண்டுகள் சிதறி சிறு சேதத்தை ஏற்படுத்தின. மேலும் 541 டிரோன் குண்டுகளும் ஈரானால் அனுப்பப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை வானிலேயே அழிக்கப்பட்டன. சில டிரோன்கள் குடியிருப்புகள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தின; சில கடலில் விழுந்தன.

    DroneMissileStrikes

    இந்த தாக்குதல்களால் வெளிநாட்டினர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இந்தியர் ஒருவரும் உள்ளார். அவருக்கு பெரிய காயங்கள் இல்லை; நல்ல நிலையில் இருப்பதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. யுஏஇயில் 35.5 லட்சம் இந்தியர்கள் வசிப்பதால், இந்த தகவல் இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்க உளவுத்துறை (CIA) எச்சரிக்கை விடுத்துள்ளது: ஈரான் தொடர்ந்து யுஏஇயில் உள்ள ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள், உயர்மட்ட கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம். இதனால் துபாய், அபுதாபி நகரங்கள் முழுமையாக பதற்றத்தில் உள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டு, சர்வதேச போக்குவரத்து முடங்கியுள்ளது. ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் யுஏஇ சேவைகளை ரத்து செய்துள்ளன.

    இந்த தாக்குதல்கள் சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகளிலும் தொடர்கின்றன. ஈரான் தனது பதிலடியை தீவிரப்படுத்தி வருவதால், பிராந்தியம் முழுவதும் அச்சம் நிலவுகிறது.

    எண்ணெய் விலை உயர்வு, உலக பொருளாதார பாதிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியா ஏற்கனவே இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. போர் நிறுத்தம் விரைவில் ஏற்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

    இதையும் படிங்க: யுஏஇ, சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து! கைவிரித்தது ஏர் இந்தியா!! மக்கள் தப்பிக்க வழி இருக்கா?

    மேலும் படிங்க
    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    அரசியல்
    “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!

    “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!

    அரசியல்
    குவைத்தில் பரபரப்பு! 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! விமானிகள் 6 பேர் உயிர் தப்பினர்!

    குவைத்தில் பரபரப்பு! 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! விமானிகள் 6 பேர் உயிர் தப்பினர்!

    உலகம்
    ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    உலகம்
    உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!

    உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!

    உலகம்

    செய்திகள்

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    அரசியல்
    “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!

    “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!

    அரசியல்
    ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    உலகம்
    உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!

    உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!

    உலகம்
    ஆஷா, ஸ்வீட்டீ, மேக்ஸ் ஓய்வு! சென்னை விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 3 'ஸ்நைப்பர்' நாய்கள்!

    ஆஷா, ஸ்வீட்டீ, மேக்ஸ் ஓய்வு! சென்னை விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 3 'ஸ்நைப்பர்' நாய்கள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share