• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    டாஸ்மாக் பார்களில் ₹17.27 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 29 Jul 2026 19:20:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Irregularities in TASMAC bar tenders: FIR filed against ex-DMK Minister Senthil Balaji & associates across 6 districts

    டாஸ்மாக் நிர்வாகத்தில் பார் டெண்டர் ஒதுக்கியதில் அதிகாரிகளுடன் இணைந்து சுமார் ரூ. 17.27 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது முன்னாள் உதவியாளர் பாஸ்கர் மற்றும் நெருங்கிய சகாவான ரதீஷ் ராஜ் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) எஃப்.ஐ.ஆர். (FIR) வழக்குப் பதிவு செய்துள்ளது.

    டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் சார்பில் தொடர்ந்து தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 6 மேற்கு மண்டல மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கான பார்களை ஏலம் விட்டதிலும், பார் டெண்டர்களை ஒதுக்கியதிலும் விதிகள் முற்றிலும் மீறப்பட்டுப் பெரும் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    எஃப்.ஐ.ஆர்

    பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), பார் உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுடன் ரகசியக் கூட்டு சேர்ந்து, அரசுக்கு வர வேண்டிய வருவாயை மறைத்து முறைகேடாகச் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய ரூ. 17.27 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உத்தமர் வேஷம் எடுபடாது 'Mr மெகா க்ளீன்'.. செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்..!!

    இவ்வழக்கில் முதன்மைச் சந்தேக நபராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அவரது முன்னாள் உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜிக்கு மிக நெருக்கமான ரதீஷ் ராஜ் மற்றும் சில முக்கியத் துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். 

    ஏற்கனவே பல்வேறு சட்டப் பிரச்சனைகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தற்போது புதிதாகத் டாஸ்மாக் முறைகேட்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் ஜாமீன் மனுவில் திடீர் மாற்றம்! விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைப்பு!

    மேலும் படிங்க
    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    தமிழ்நாடு
    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    தமிழ்நாடு
    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு
    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    தமிழ்நாடு
    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share