• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறதா? தவெக அரசை விளாசிய கனிமொழி எம்பி!

    சட்டமன்றமே ரீல்ஸ்க்காக நடத்தப்படுகிறது என்ற உணர்வை தவெகவினர் உருவாக்கி உள்ளனர் என கனிமொழி விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 23 Aug 2026 14:35:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is the Assembly run only for social media reels?: DMK MP Kanimozhi lashes out at TVK government

    தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டிய சட்டமன்றமே ரீல்ஸ் வீடியோக்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறதோ என்ற அவல நிலையை ஆளுங்கட்சியினர் உருவாக்கியுள்ளதாகவும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தவெக அரசு அமைந்த குறுகிய காலத்திலேயே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சாடினார். மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாகக் குற்றச் சம்பவங்கள் பெருகி வருவதாகவும், அவற்றில் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களாகத் தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களுமே இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    Assembly

    மேலும், மக்கள் பிரதிநிதிகள் கூடி மக்கள் நலத் திட்டங்களையும் கொள்கைகளையும் விவாதிக்க வேண்டிய புனிதமான சட்டமன்ற அரங்கை தவெகவினர் கேலிக் கூத்தாக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டிய கனிமொழி, சட்டமன்ற நடவடிக்கைகள் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, சமூக வலைதளங்களில் ரீல்ஸ்  பதிவிட்டு விளம்பரம் தேடுவதற்காகவே நடத்தப்படுகிறதா என்ற உணர்வை ஆளும் கட்சியினர் உருவாக்கி வருகின்றனர்" எனக் காட்டமாக விமர்சித்தார். மக்கள் மன்றத்தின் மாண்பைக் குலைக்கும் இத்தகைய விளம்பர அரசியலை விடுத்து, தமிழகத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கை உடனடியாகக் கட்டுப்படுத்தவும், குற்றங்களைத் தடுத்து நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    இதையும் படிங்க: திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!

    மேலும் படிங்க
    தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா? உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கேள்வி!  

    தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா? உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கேள்வி!  

    தமிழ்நாடு
    ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்!

    ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்!

    தமிழ்நாடு
    8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி முடக்கம்! நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!

    8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி முடக்கம்! நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!

    இந்தியா
    அறநிலையத்துறையை வேவு பார்க்கிறார் சேகர்பாபு! அமைச்சர் ரமேஷ் அதிரடி குற்றச்சாட்டு!

    அறநிலையத்துறையை வேவு பார்க்கிறார் சேகர்பாபு! அமைச்சர் ரமேஷ் அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மேகங்களுக்கு நடுவே கிரிக்கெட்! லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உருவாகும் உலகின் மிக உயரமான ஸ்டேடியம்!

    மேகங்களுக்கு நடுவே கிரிக்கெட்! லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உருவாகும் உலகின் மிக உயரமான ஸ்டேடியம்!

    இந்தியா
    மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பி.சண்முகம் ஆவேசம்!

    மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பி.சண்முகம் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share