• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    கல்லூரி சுற்றறிக்கை மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் விவகாரத்தில் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 20 Aug 2026 21:43:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is the government trying to suppress Left parties? CPIM leader P Shanmugam questions college and Tahsildar circulars

    தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க கல்லூரி கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் விவரங்களைச் சேகரிக்க வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ஆகியவை ஜனநாயகத்திற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் என்றும், இடதுசாரி இயக்கங்களை ஒடுக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் இஷ்டத்திற்குச் செயல்படுகிறார்களா என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான பி. சண்முகம் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ/வீடியோ உரையில், கல்லூரி கல்வி ஆணையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். 

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமையின்படி மாணவர்கள் தங்களது கல்வி உரிமைக்காகவும், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது தவிர்க்க முடியாதது என்றும், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் மாணவர் அமைப்புகளைக் குறிப்பிடாமல், இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டங்களைக் கண்காணித்து ஒடுக்க முயல்வது அப்பட்டமான உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் சாடினார். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!

    CPIM

    சட்டப்பேரவையில் துறை அமைச்சர் தேவையற்ற வார்த்தைகள் தவறுதலாக இடம்பெற்றுவிட்டன' எனக் கூறுவதை ஏற்க முடியாது என்றும், தலைமைச் செயலாளர் நடத்திய சட்ட ஒழுங்கு கூட்டத்தின் முடிவிலேயே இது வெளிவந்திருப்பதால், இச்சுற்றறிக்கைக்குக் காரணமான அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஒருவர் சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் முகவரி விவரங்களை 24 மணி நேரத்திற்குள் சேகரித்துத் தருமாறு பிறப்பித்த சர்ச்சை சுற்றறிக்கையைக் கடுமையாகச் சாடிய பி. சண்முகம், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் என்ன தடை செய்யப்பட்ட இயக்கங்களா அல்லது சட்டவிரோத கட்சிகளா? எனக் கொந்தளித்தார். 

    இத்தகைய சுற்றறிக்கை உயர் அதிகாரிகளான கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிந்தே அனுப்பப்பட்டிருந்தும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், சம்மந்தப்பட்ட வட்டாட்சியரை வழக்கமான பயிற்சி நிறைவு என்ற பெயரில் இடமாற்றம் செய்தது கண்துடைப்பு நடவடிக்கை என்றும், அவர் மீது துறைரீதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

    அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்களா அல்லது தன்னிச்சையாகச் செயல்படுகிறார்களா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதிகாரிகள் செய்யும் தவறுகளும் வீணான நடவடிக்கைகளும் அரசுக்கே களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடியாக இந்த விவகாரங்களில் தலையிட்டு அதிகாரிகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மக்களாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தைச் சரியான திசைவழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    மேலும் படிங்க
    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    தமிழ்நாடு
    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    தமிழ்நாடு
    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    தமிழ்நாடு
    வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!

    வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share