• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ச்ச்சீ வெட்கமில்லையா... கட்டிப்பிடித்து கிஸ் கொடுத்த ரசிகையால் டென்ஷனான பாடகர்!!

    இசை மீது மோகம் இருந்த பெண் ரசிகை ஆர்வ மிகுதியால் பாடகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அது பாலியல் வழக்காக மாறிய அதிர்ச்சி சம்பவம் கொரிய நாட்டில் நடந்துள்ளது.
    Author By Raja Sat, 01 Mar 2025 20:47:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    it became a sexual act to hug and kiss a singer due to the overwhelming interest of female fans In Korea

    இசை மீது மோகம் இருந்த பெண் ரசிகை ஆர்வ மிகுதியால் பாடகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அது பாலியல் வழக்காக மாறிய அதிர்ச்சி சம்பவம் கொரிய நாட்டில் நடந்துள்ளது. உலகில் உள்ள அனைவருக்கும் விருப்பமான ஒன்று என்றால் அது இசை தான். மொழிகளை கடந்த இசைக்கு ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்டை இசை கலைஞருக்கு தென்கொரிய ரசிகை ஒருவர் ஆர்வ மிகுதியால் முத்தம் கொடுக்க அது வேண்டாத விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    கிழக்காசிய நாடான தென்னாப்பிரிக்காவில் 2013ம் ஆண்டு பிடிஎஸ் என்ற இசைக்குழு தொடங்கப்பட்டது. இளைஞர்களால் உருவான இந்த இசைக்குழுவுக்கு கிழக்காசிய நாடுகளில் பிரபலமானது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட பிடிஎஸ் இசைக்குழுவுக்கு பெண் ரசிகர்கள் அதிகம். பிடிஎஸ்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் பிடிஎஸ் ஆர்மி உருவாக்கி பலரும் அதில் தங்களை இணைத்துள்ளனர். 

    female fan

    இப்படி பாட்டு, மியூசிக் என எண்டர்டெயின்மென்டாக சென்று கொண்டிருந்த பிடிஎஸ் குழுவுக்கு ஒரு பெண் ரசிகையால் தலைவலி ஏற்படுள்ளது. பொதுவாக தென்கொரியாவில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் 18 மாதம் கட்டாயம் ராணுவ பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அந்நாட்டின் விதிமுறை. இந்த ராணுவ பயிற்சியை பிடிஎஸ் இசைக்குழுவில் உள்ள பாடகரான ஜின் முடித்துள்ளார். அதேநேரம் பிடிஎஸ் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

    இதையும் படிங்க: ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோவில் பயணம்.. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

    இந்த இரு நிகழ்வுகளையும் ஒன்றாக கொண்டாட நினைத்த ஜின் அதற்கான இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார். அங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது. ஜின்னின் இசை நிகழ்ச்சிக்கு பெண்கள் பலர் வந்துள்ளனர். அப்படி வந்த 50 வயதான பெண் ரசிகை ஒருவர், ஆர்வத்தால் ஜின் -க்கு அருகில் சென்று அவரை கட்டிப்பிடித்து அனைவரது முன்னிலையிலும் முத்தம் கொடுத்துள்ளார். 

    female fan

    இதனால் அதிர்ச்சியான ஜின் அந்த ரசிகையிடம் இருந்து விலகியதுடன், நடந்தது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணையில் குதித்த தென்கொரிய போலீசார், அந்த ரசிகை யார் என தேடினர். ஒருவழியாக வர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. 

    இதையடுத்து அந்த ரசிகை மீது பாலியல் தொந்தரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த ரசிகைக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இசைக்கு அடிமையாகி ஆர்வத்தில் கொடுத்த ஒரு முத்தத்துக்கு பாலியல் வழக்கா என பலரும் கேள்வி எழுப்பி எழுப்பி வருகின்றனர்.

    இதையும் படிங்க: உலகின் தொழிற்சாலையாக முன்னேறி வரும் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம் 

    மேலும் படிங்க
    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    சினிமா
    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    தமிழ்நாடு
    பல வருடங்களுக்குப் பின்.. மீண்டும் சிம்பு - சந்தானம் காம்போ.. ஒரே ரெய்டில் படத்திற்கு ஆப்பு வைத்த ED..!

    பல வருடங்களுக்குப் பின்.. மீண்டும் சிம்பு - சந்தானம் காம்போ.. ஒரே ரெய்டில் படத்திற்கு ஆப்பு வைத்த ED..!

    சினிமா
    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    குற்றம்
    டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

    டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

    தமிழ்நாடு
    மொழி பிரச்சனையில் குளிர் காய்வதா? அச்சுறுத்தியவர்கள் மீது என்ன வழக்கு போட்டீங்க.. தக் லைஃப்க்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

    மொழி பிரச்சனையில் குளிர் காய்வதா? அச்சுறுத்தியவர்கள் மீது என்ன வழக்கு போட்டீங்க.. தக் லைஃப்க்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

    சினிமா

    செய்திகள்

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    தமிழ்நாடு
    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    குற்றம்
    டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

    டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

    தமிழ்நாடு
    பாஜக முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    பாஜக முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    அரசியல்
    ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    உலகம்
    எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்.. அறுதியிட்டு கூறிய முதல்வர்!

    எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்.. அறுதியிட்டு கூறிய முதல்வர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share