• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    தமிழக அரசு கோவில்பட்டி கடலை மிட்டாய் சத்துணவுடன் சேர்க்க வேண்டும் என்றும்,  மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனையை அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்
    Author By Amaravathi Tue, 25 Aug 2026 13:41:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kadalai Mittai rate increased today

    மூலப் பொருட்களின் விலையேற்றம்  காரணமாக புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் கிலோ ஒன்றுக்கு இன்று முதல் 25 சதவீதம் உயர்வு என கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு.  

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் தனி சுவை உண்டு இங்கு சுமார் 120 மேற்பட்ட கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் உள்ளனர். மேலும் இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவில்பட்டி கடலை மிட்டாய் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு புவிசார் குறியீடு பெற்றதை தொடர்ந்து வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரித்து விற்பனை அதிகரித்து உள்ளது . இந்நிலையில் கடலை மிட்டாய் உற்பத்திக்கு தேவைப்படும்  கடலை ,வெல்லம், போன்ற மூலப் பொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளதாகவும் கடலைமிட்டாயை பேக்கிங் செய்யும் பொருட்களும் விலையேற்றம் காரணமாக கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் இன்று கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதையும் படிங்க: கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    இந்த கூட்டத்தில்  மூலப் பொருட்களான கடலை வெல்லம் விலையேற்றம் காரணமாகவும் கடலை மிட்டாய் பேக்கிங் செய்யும் பேக்கிங் கவர் விலையேற்றம், மேலும் பணியாளர்களின் ஊதியம் உயர்வு உள்ளிட்ட  காரணமாக தற்போது இந்த கடலை மிட்டாயை விலை உயர்வை அறிவிக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

    அதன்படி ஒரு கிலோ 220 விற்பனை செய்யப்படும் கடலை மிட்டாய் 25 சதவீதம் உயர்த்துவதாக முடிவெடுக்கப்பட்டது.அதன்படி இன்று முதல் கடலை மிட்டாய் கிலோ ஒன்றுக்கு 25 சதவீதம் விற்பனை அதிகரிப்பதாக கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் கடலைமிட்டாயை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு கோவில்பட்டி கடலை மிட்டாய் சத்துணவுடன் சேர்க்க வேண்டும்.
     
    மேலும் மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனையை அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையிலும் முன் வைத்தனர். ஏற்கனவே சர்க்கரை, அரிசி, வெங்காயம் போன்ற பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில்,  புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் இன்று முதல் 25 சதவீதம் உயர்ந்திருப்பது பொதுமக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
     
    இதையும் படிங்க: ஆசையா.. காதலி கொடுத்த லிப்ஸ்டிக் முத்தம்❤️.. குவாலியரில் உலா வந்த 'கிஸ்ஸிங் கார்'.. காதலனுக்கு நடந்த ட்விஸ்ட்!!

    மேலும் படிங்க
    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    அமெரிக்கா செல்ல தடை? தெலுங்கானா மக்களை மத்திய அரசு அவமதித்துவிட்டது! ரேவந்த் ரெட்டி கண்டனம்!

    அமெரிக்கா செல்ல தடை? தெலுங்கானா மக்களை மத்திய அரசு அவமதித்துவிட்டது! ரேவந்த் ரெட்டி கண்டனம்!

    அரசியல்
    திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

    திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

    தமிழ்நாடு
    2029-ல் ஒரே நாடு; ஒரே தேர்தல்? 99% பேர் ஆதரவு! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிர்ச்சி?

    2029-ல் ஒரே நாடு; ஒரே தேர்தல்? 99% பேர் ஆதரவு! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிர்ச்சி?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share