• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமெரிக்கா செல்ல தடை? தெலுங்கானா மக்களை மத்திய அரசு அவமதித்துவிட்டது! ரேவந்த் ரெட்டி கண்டனம்!

    வெளிநாட்டு முதலீடுகள் மாநிலத்தில் வேலைவாய்ப்பையும் தொழில் வளர்ச்சியையும் அதிகரிக்க உதவும் நிலையில், அதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணத்துக்கு தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 25 Aug 2026 16:03:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Revanth-Reddy-US-Visit-Denied-Telangana-CM-Criticises-Centre

    தெலுங்கானா மாநிலத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘ரைசிங் தெலுங்கானா’ திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த தனது பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை தெலுங்கானா மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் முதலீடுகளை அதிகரித்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு ‘ரைசிங் தெலுங்கானா’ என்ற முதலீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை சந்தித்து, தெலுங்கானாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வகையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், அவரது பயணம் அதிகாரப்பூர்வ நோக்கத்துடன் பொருந்தவில்லை என்றும், அதற்கான தேவையான தகுதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் கூறி மத்திய அரசு அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, மத்திய அரசின் முடிவு தெலுங்கானா அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: லண்டனில் இருக்கும் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல தடை? மத்திய அரசு அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட இருந்த பயணத்துக்கு அனுமதி மறுத்ததன் மூலம், மாநில மக்களை மத்திய அரசு அவமதித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    indianpolitics

    இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத் மாநிலத்தின் ‘2047’ திட்டத்தை முன்னெடுப்பதற்காக அந்த மாநில முதல்வர் அமெரிக்கா மற்றும் கனடா செல்ல மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால், தெலுங்கானா முதல்வர் அமெரிக்கா செல்லும்போது மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தனது பயணம் அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்றும், தெலுங்கானாவுக்கான முதலீடுகளை ஈர்ப்பதே அதன் முக்கிய நோக்கம் என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் மாநிலத்தில் வேலைவாய்ப்பையும் தொழில் வளர்ச்சியையும் அதிகரிக்க உதவும் நிலையில், அதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணத்துக்கு தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு தரப்பில் விரிவான பதில் வெளியாகாத நிலையில், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான அரசியல் மோதல் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    மேலும் படிங்க
    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

    திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

    தமிழ்நாடு
    2029-ல் ஒரே நாடு; ஒரே தேர்தல்? 99% பேர் ஆதரவு! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிர்ச்சி?

    2029-ல் ஒரே நாடு; ஒரே தேர்தல்? 99% பேர் ஆதரவு! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிர்ச்சி?

    அரசியல்
    முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்!

    முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share