• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    வண்டலூர் மாணவி பாலியல் வன்கொடுமை?! தேர்வுக்கு பயந்து பள்ளி சிறுமி நாடகமாடியதாக போலீசார் தகவல்!

    மாணவிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான ஆதாரம் இல்லை என விசாரணை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Fri, 25 Sep 2026 15:05:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kandigai-Government-School-Parents-Protest-After-Student-Safety-Complaint

    கண்டிகை: செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையில் உள்ள அரசு பள்ளியில் மாணவி ஒருவர் தொடர்பாக பாலியல் குற்றச்சாட்டு பரவியதை தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் கண்டிகை பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி கழிப்பறைக்கு சென்றபோது மர்ம நபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தகவல் பரவியது. மாணவி மயக்கமடைந்ததாகவும், பின்னர் சக மாணவிகள் அவரை மீட்டு ஆசிரியர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது. தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். கேளம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசாரும், மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: வண்டலூர் பள்ளியில் மாணவிக்கு பாலியல் கொடுமை? ‘மூடி மறைக்க முயற்சி’ – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

    மாணவிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான ஆதாரம் இல்லை என விசாரணை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Chengalpattu

    தொடர்ந்து மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தேர்வு தொடர்பான அச்சம் காரணமாகவே இவ்வாறு கூறியதாக தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவிக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தகவல் பரவியதால், மற்ற மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு திரண்டனர். சிலர் பதாகைகளை ஏந்தியபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. வண்டலூர் முதல் கண்டிகை வரையிலும், கண்டிகை முதல் கேளம்பாக்கம் வரையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சம்பவம் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: மதுராந்தகம் இடைத்தேர்தல்: இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்! 9 பறக்கும் படைகள் தயார்! தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share