• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    டெங்கு காய்ச்சலால் ஒரு வயது 7 வயது குழந்தைகள் இறந்துள்ளன. அது பற்றிய அக்கறை இல்லை பிறந்த குழந்தைகளுக்கு தர வேண்டிய மருந்துகள் கிடைக்கவில்லை. 
    Author By Amaravathi Mon, 28 Sep 2026 21:13:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi mp slams cm vijay

    கோவிந்தாபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு எதிராக திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை நிலை நாட்ட திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து இழுபறியாக ஒரு ஆட்சி அமைந்தது ஆனாலும் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் ஏன் வந்துள்ளது.?. தூய சக்தி என சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்,  இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்று  நன்றி கூட சொல்லாமல் ராஜினாமா செய்தவர் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் விசில் அடித்துக் கொண்டு வருகிறார். தனக்கு ஓட்டு போடுமாறு கேட்கிறார்.  ஏதோ கை மாறி உள்ளது, கை மாறியது 50 கோடி என்று சொல்லுகிறார்கள்.  நான் பார்க்கவில்லை. அந்த 50 கோடி தூய சக்தி கையில் எப்படி வந்தது.? அது தூய சக்தியா? திருட்டு சக்தியா.?.

    ஓட்டு போட்ட மக்களின் முகத்தில் கரியை பூசும் வகையில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தனது கட்சியின் எம்எல்ஏ வை கூட பத்திரமாக வைத்துக் கொள்ள முடியாத அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் என்ன ஆகும் என்பதை சிந்திக்க வேண்டும். திமுகவினர் மீது கைது வழக்கு, சோதனை என தினமும் நடந்தது. ஆனால் ஒரு எம்எல்ஏ கூட கட்சியை விட்டு போவதற்கு யோசிக்கக்கூட இல்லை அதுதான் திமுக. திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு ஓட்டு போட்டால் ஓட்டும் பத்திரமாக இருக்கும் எம்எல்ஏ வையும் பத்திரமாக வைத்துக் கொள்வோம்.

    இதையும் படிங்க: கரூர் துயரம் ஆறாத வடு!! 41 உயிர்களை நினைவுகூர்ந்து கனிமொழி எம்.பி உருக்கமான பதிவு!

    எனது சகோதரரை மை டியர் ஸ்வீட் அங்கிள் என சொல்வதால் விஜய் எனக்கு உறவினர் ஆகிவிட்டார்.  தேர்தல் நேரத்தில் 6 சிலிண்டர் தருவதாகச் சொன்னார், 2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறினார் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதாக கூறினார். வேலையில்லா பட்டதாரிகளுக்கு நான்காயிரம் ரூபாய் தருவதாக கூறினார், எதுவும் வரவில்லை வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த தனுஷ் மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளார்.

    மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்றார். ஆனால் இன்று 200 ரூபாய் இருந்த மின்சார கட்டணம் 2000 ரூபாயாக, நான்காயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மின்சாரமே இல்லாமல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் இரவில் மூன்று முறை மின்சாரம் தடைபடுகிறது. மற்ற பகுதிகளில் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் 15 மணி நேரம் மின்சார தடை பஞ்சாபில் இருப்பதாக அமைச்சர் சொல்லி இருக்கிறார். அதற்கு போட்டியாக நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தருவார் போல் இருக்கிறது.

    விஜய் அரசால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை, மின்சார பியூஸ் கட்டையை கூட கடந்த நான்கு மாதங்களாக இந்த அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்கு இந்த ஆட்சி.?. 
    இந்த ஆட்சியில் கடந்த நான்கு மாதங்களில் 550 குற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன்  200க்கும் மேற்பட்ட கொலை 300.க்கும் மேல்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 8 லாக்அப் டெத், 10 ஆணவ கொலை- இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஒரு ஆட்சி,அதிகாரம், முதலமைச்சர் தேவையா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தினார். ஆனால் இன்று அந்த குழந்தைகளின் நிலை என்ன மதுரையில் 16 வயது குழந்தை கொலை செய்யப்பட்டு கழிவு நீர் குட்டையில் கிடக்கிறான். நியாயம் கிடைக்க போராடிய பெற்றோரை கழுத்தைப் பிடித்து காவல்துறை அடக்கியது. இதே தொகுதியில் 17 வயது சிறுவனை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். மதுராந்தகத்திற்கு பிரச்சாரத்திற்கு முதலமைச்சர் செல்லும்போது வண்டலூரில் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு எதிராக பாலியல் குற்றம் நடக்கிறது விஜய் அரசு மாற்றம் மாற்றம் என்று சொல்லிவிட்டு ஏமாற்றத்தை உருவாக்கிய அரசு முதலமைச்சர் செல்லும் இடத்தில் நடந்த குற்ற சம்பவத்தை மறைத்து குழந்தையின் மீது அபாண்டமாக பொய் சொல்வதாக கொடூரமாக மனசாட்சி இல்லாத வகையில் நடந்து கொண்டுள்ளது.

    எந்த குழந்தையிடம் பிச்சை எடுத்து ஓட்டு வாங்கினீர்களோ?, அந்த குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. டெங்கு காய்ச்சலால் ஒரு வயது 7 வயது குழந்தைகள் இறந்துள்ளன. அது பற்றிய அக்கறை இல்லை பிறந்த குழந்தைகளுக்கு தர வேண்டிய மருந்துகள் கிடைக்கவில்லை. 

    மருந்து பற்றாக்குறை உள்ள போது தாய்மாமன் சீர் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள்?. திமுக ஆட்சியில் பெண்கள் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் தனியாக தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் படிக்க வேண்டும், சுயமாக சம்பாதிக்க வேண்டும் என பேரறிஞர் அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வரை திட்டங்களை கொண்டு வந்தனர். கல்லூரிக்கு சென்று படித்தால் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி கல்லூரிக்கு அனுப்பியது திமுக. படித்து முடித்த பின் அரசு வேலை 40 சதவீதமாக உயர்த்தி தருவதாக கூறியது மு.க ஸ்டாலின் சொந்தமாக தொழில் தொடங்க பெண்கள் தங்கள் காலில் நிற்க வேண்டும் என சொன்னது திமுக ஆனால் மறுபடியும் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைப் போன்ற தாய் மாமன் சீர் என்ற திட்டத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறீர்கள் இதுவா மாற்றம் முன்னேற்றம்.

    பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகளை காப்பாற்ற மருந்துகள் இல்லை. இதற்கு அரசு அக்கறை செலுத்தவில்லை. உங்களின் பிரச்சாரத்திற்காக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை சொல்வதை பொய் என்று மனசாட்சியே இல்லாமல் சொல்லும் ஓர் ஆட்சி தமிழ்நாட்டிற்கு தேவையா என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் இது என சரமாரியாக விமர்சித்தார். 

    இதையும் படிங்க: வண்டலூர் பள்ளியில் மாணவிக்கு பாலியல் கொடுமை? ‘மூடி மறைக்க முயற்சி’ – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    அரசியல்
     “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    அரசியல்
     “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!

    “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!

    அரசியல்
    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share