• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    2 வருஷம் ஜாலியா உல்லாசம்.. பிரேக்அப் செய்த காதலன்!! கோர்ட் படியேறிய இளம்பெண்ணுக்கு ஷாக்..!!

    இளம்பெண்ணுடன் தனுஷ் உல்லாசமும் அனுபவித்திருந்தார். இதற்கிடையே, 2 பேருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் அவர்கள் பிரிந்து விட்டனர்.
    Author By Pandian Tue, 30 Jun 2026 11:57:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    karnataka-hc-quashes-rape-case-against-19-year-old-as-r

    பெங்களூரு: காதலியுடன் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டதாகப் புகார் அளிக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் 19 வயது இளைஞர் உடனடியாக விடுதலை செய்யப்பட உள்ளார்.

    பெங்களூரைச் சேர்ந்த தனுஷ் (19) என்பவரும், 19 வயது இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக தனுஷ் உறுதியளித்ததால் இருவரும் உடல் உறவில் ஈடுபட்டனர். பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, திருமண வாக்குறுதி கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி இளம்பெண் பெங்களூரு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தனுஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: தவெகவில் இணைவும் விஜய பாஸ்கர்கள்!!! ஜூலையில் தேதி குறிச்சாச்சு!! அதிமுகவில் தொடரும் அதிருப்தி!

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, இருவரும் காதலித்ததாகவும், திருமணம் செய்ய தயாராக இருந்ததாகவும், பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டதாகவும் இளம்பெண் தெரிவித்தார்.

    ConsensualSex

    இதை ஏற்ற நீதிபதி, “பரஸ்பர சம்மதத்துடன் நடைபெற்ற உறவை பாலியல் பலாத்காரம் என ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆணும் பெண்ணும் சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமல்ல” என்று தெளிவுபடுத்தினார்.

    இதனால் தனுஷ் மீது பதிவான பாலியல் வழக்கை ரத்து செய்து, உடனடியாக அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். உத்தரவு நகலை மின்னஞ்சல் மூலம் சிறை நிர்வாகத்துக்கு அனுப்பி எந்தத் தாமதமும் இன்றி இளைஞரை விடுதலை செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

    இந்த தீர்ப்பு, காதல் உறவுகளில் பிரச்சினை ஏற்பட்டால் புகார் அளிப்பதற்கும், சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கும் எதிரான முக்கிய முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான உண்மையான குற்றங்களுக்கு சட்டம் கடுமையாக செயல்படும் என்பதையும் நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதையும் படிங்க: "விசிக துணை"..! 5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடரும்... திருமாவளவன் உறுதி..!

    மேலும் படிங்க
    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    தமிழ்நாடு
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share