• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரீல்ஸ் போட்டாலே ACTION எடுக்குறாங்க..! விஜய் ஆட்சி... புகழ்ந்து தள்ளிய பெண்கள்.!!

    முதல்வர் விஜய் ஆட்சி நன்றாக இருப்பதாக கரூரில் பெண்கள் தெரிவித்தனர்.
    Author By Nila Fri, 10 Jul 2026 09:22:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur cm vijay

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் அலை ஒன்றை உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கரூருக்கு தனது முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார். இது கடந்த ஆண்டு ஏற்பட்ட சோக சம்பவத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடியாக உரையாடும் உணர்ச்சிபூர்வமான தருணமாகவும் அமைந்தது.

    2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தேவக் நடத்திய பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னரும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காமல் இருந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    Cm vijay

    இந்தப் பின்னணியில் இன்றைய கரூர் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. முதல்வராக முதல் முறையாக அவர் கரூருக்குச் செல்கிறார் என்பதால், அவரை வரவேற்க ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். கரூர் நகரமே பாதுகாப்பு ஏற்பாடுகளால் பரபரப்பாகக் காட்சியளித்தது. அப்போது அங்கிருந்த பெண்கள் விஜய் ஆட்சி குறித்து எடுத்துரைத்தனர்.

    இதையும் படிங்க: தவெக எம்.எல்.ஏ.விடம் பேர விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மேலும் இருவர் கைது... ரூ.54 லட்சம் பறிமுதல்...!

    இது பெரிய வரலாறு என்று தெரிவித்தனர். அன்று கரூருக்கு பெரிதாக பாதுகாப்பே இல்லை என்றும் ஆனால் இன்று பலத்த பாதுகாப்போடு தாங்கள் வருகை தந்திருப்பதாக கூறினார். இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் போட்டால் கூட உடனே அதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று தெரிவித்தனர். அரசு அலுவலகங்களுக்கு சென்றால் மக்களை நன்றாக மதிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர். முதலமைச்சர் விஜய் ஆட்சி நன்றாக இருக்கிறது என்று தெரிவித்துள்ள அவர்கள் இது தொடர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!

    மேலும் படிங்க
    சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    தமிழ்நாடு
    சினிமா சான்ஸ் வாங்க பயங்கரமான இடத்துக்கு கூப்பிட்டாங்க..!! நகையை வித்து பணமெல்லாம் கொடுத்தேன்.. சுவாசிகாவுக்கு நடந்த கொடுமை..!

    சினிமா சான்ஸ் வாங்க பயங்கரமான இடத்துக்கு கூப்பிட்டாங்க..!! நகையை வித்து பணமெல்லாம் கொடுத்தேன்.. சுவாசிகாவுக்கு நடந்த கொடுமை..!

    சினிமா
    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு
    ஜாலியா இருக்க கணவர் தடையாக இருந்தாரா..!! திருமண வாழ்க்கையை முறிக்க இதுதான் காரணமா.. மனம் திறந்த ரச்சிதா..!

    ஜாலியா இருக்க கணவர் தடையாக இருந்தாரா..!! திருமண வாழ்க்கையை முறிக்க இதுதான் காரணமா.. மனம் திறந்த ரச்சிதா..!

    சினிமா
    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    தமிழ்நாடு
    படுக்கையறை காட்சினாலே கிளுகிளுப்பா இருக்கும்..!! நடிப்பை விட இது ஜாலியா இருக்கு.. திவ்யா கணேஷ் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

    படுக்கையறை காட்சினாலே கிளுகிளுப்பா இருக்கும்..!! நடிப்பை விட இது ஜாலியா இருக்கு.. திவ்யா கணேஷ் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

    சினிமா

    செய்திகள்

    சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    தமிழ்நாடு
    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு
    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    தமிழ்நாடு
    கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?

    கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?" – டிடிவி தினகரன் காட்டம்!

    தமிழ்நாடு
    வாங்க CM..! கரூருக்கு சென்ற முதல்வர் விஜய்...! ஆர்ப்பரிக்கும் மக்கள்..! ஸ்தம்பித்த சாலைகள்..!!

    வாங்க CM..! கரூருக்கு சென்ற முதல்வர் விஜய்...! ஆர்ப்பரிக்கும் மக்கள்..! ஸ்தம்பித்த சாலைகள்..!!

    தமிழ்நாடு
    காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

    காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share