• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாக்., அழுத்தத்திற்கு பணிந்ததா ஈரான்?! காஷ்மீர் விவகாரம்!! இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பதிவுகள் அழிப்பு!!

    பாகிஸ்தானை சேர்ந்த இணையதள பயனாளர்கள், இந்தியாவின் பகுதி காஷ்மீர் என ஈரான் குறிப்பிட்டதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக கூறப்படுகிறது
    Author By Pandian Thu, 26 Mar 2026 10:42:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kashmir Aid to Iran: Embassy Deletes Thank-You Post Amid Political Pressure

    இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் பொதுமக்கள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து ஈரான் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

    மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் செயல்பட்ட காஷ்மீர் மக்கள், தங்களிடம் இருந்த வளங்களை விருப்பத்துடன் வழங்கினர். உடலில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி முதல், வீட்டு உபயோகப் பொருட்கள், ரொக்கம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் வரை சேகரித்து, அவற்றை ஈரான் மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொருளாதார நிலைமையை பொருட்படுத்தாமல், மனித நேயம் மேலோங்கி செயல்பட்ட இந்த உதவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

    breakingnews

    இந்த அன்பான செயலை பாராட்டிய இந்தியாவுக்கான ஈரான் தூதரகம், காஷ்மீர் மக்களிடமிருந்து கிடைத்த உதவிப் பொருட்களின் புகைப்படங்களை அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பகிர்ந்தது. அதனுடன், “இக்கட்டான சூழலில் ஈரான் மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்த காஷ்மீரை சேர்ந்த அன்பு நிறைந்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம். இந்தியாவுக்கு நன்றி” என்று பதிவு செய்திருந்தது.

    இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!

    ஆனால், இந்த பதிவு வெளியான சில நேரங்களிலேயே திடீரென நீக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பாகிஸ்தானை சேர்ந்த சமூக வலைதள பயனாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு ஈரானுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்பதும் தகவலாக வெளிவந்துள்ளது.

    இந்த எதிர்ப்புகள் மற்றும் அரசியல் அழுத்தங்களின் பின்னணியிலேயே ஈரான் தூதரகம் தனது பதிவை நீக்கியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மனிதாபிமான உதவியைச் சுற்றியுள்ள இந்த சர்ச்சை, தற்போது இணையத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    மேலும் படிங்க
    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு
    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான

    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான 'லீடர்'..! ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முக்கூட்டியே வெளியாவதாக தகவல்..!

    சினிமா
    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு
    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்... கூட்டணி கட்சிகளை கோர்த்துவிட்டது இதற்கா?-  பகீர் கிளப்பும் சீமான்..

    திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்... கூட்டணி கட்சிகளை கோர்த்துவிட்டது இதற்கா?- பகீர் கிளப்பும் சீமான்..

    அரசியல்
    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    இந்தியா

    செய்திகள்

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு

    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு
    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்... கூட்டணி கட்சிகளை கோர்த்துவிட்டது இதற்கா?-  பகீர் கிளப்பும் சீமான்..

    திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்... கூட்டணி கட்சிகளை கோர்த்துவிட்டது இதற்கா?- பகீர் கிளப்பும் சீமான்..

    அரசியல்
    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    இந்தியா
    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!!  அப்செட்டில் பிரேமலதா..!!

    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!! அப்செட்டில் பிரேமலதா..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share