• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வெளியே தலைகாட்டி 2 வருசமாச்சு!! தெலுங்கானா மாஜி முதல்வர் சந்திரசேகர ராவுக்கு என்னாச்சு?

    சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் தோல்விகளால் அதிருப்தி அடைந்த சந்திரசேகர ராவ், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.
    Author By Pandian Mon, 30 Mar 2026 13:12:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    KCR Missing in Action: 2 Years After Losing Power, Telangana Ex-CM Skips Assembly & Public Events!

    தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவருமான கே. சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்.), 72, ஆட்சியை இழந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பொது நிகழ்ச்சிகளிலும், சட்டசபை கூட்டத்தொடர்களிலும் பங்கேற்காமல் தவிர்த்து வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2014-ல் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவானபோது, அதற்கான போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவர் சந்திரசேகர ராவ். 2014 மற்றும் 2018 சட்டசபைத் தேர்தல்களில் அவரது கட்சி வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சி அமைத்தது. 

    ஆனால் 2023 டிசம்பரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸிடம் படுதோல்வி அடைந்தார். அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். 2024 லோக்சபா தேர்தலிலும் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியைத் தழுவியது.

    இதையும் படிங்க: டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணுக்கு வேட்டு வைத்த நபர்!! கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி! டெல்லியில் அரங்கேறிய சம்பவம்!

    தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிருப்தியில் உள்ள சந்திரசேகர ராவ், பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதை முழுமையாக தவிர்த்து வருகிறார். இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி, ஹைதராபாதில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எர்ரவல்லி பண்ணை வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

    BRSInternalCrisis

    இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் 2023 டிசம்பர் 1 முதல் இதுவரை ஒரு முறை கூட சட்டசபைக்கு வராத சந்திரசேகர ராவ், 1 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் மற்றும் படிகளாக பெற்றுள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

    சட்டசபை விதிப்படி, ஒரு எம்.எல்.ஏ. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் சபைக்கு வராமல் இருக்க முடியாது. இந்த விதியைத் தவிர்க்க, சந்திரசேகர ராவ் இதுவரை இரு முறை மட்டுமே சபைக்கு வந்து கையெழுத்திட்டு உடனே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

    தற்போது பி.ஆர்.எஸ். கட்சியின் பொறுப்பு முழுவதும் அவரது மகன் கே.டி. ராமா ராவ் (கே.டி.ஆர்.) வசம் சென்றுள்ளது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அவரே எடுத்து வருகிறார். இளம் தலைவரான கே.டி.ஆர். சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் சந்திரசேகர ராவின் மருமகன் டி. ஹரீஷ் ராவ், கே.டி.ஆருக்கு போட்டியாளராக உருவெடுத்து வருவதும், மகள் கவிதா தொடர்பான குற்றச்சாட்டுகளும் கட்சியின் பிம்பத்தை பாதித்துள்ளன.

    ஆட்சியை இழந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொது வெளியில் தலைகாட்டாத சந்திரசேகர ராவின் முடிவு, கட்சி தொண்டர்களிடையே உற்சாகக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட அவர் தயங்குவதாகவும், ‘ஓட்டுக்கு நோட்டு’ வழக்கில் சிறை சென்ற ரேவந்த் ரெட்டியை முதல்வராக எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதையும் படிங்க: #BREAKING: சும்மா அதிருது- ல..! பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

    மேலும் படிங்க
    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..!  கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..! கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share