• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரள உள்ளாட்சி தேர்தல்: முதல் ஆளாக மனைவியுடன் வந்து ஜனநாயக கடமையாற்றிய மத்திய அமைச்சர்...!

    திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தமது ஓட்டைச் செலுத்த வந்திருந்தார். அவரை பாஜ வேட்பாளர் ஸ்ரீலேகா வரவேற்றார்.
    Author By Amaravathi Tue, 09 Dec 2025 08:07:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala local body election started

    உள்ளாட்சி பொதுத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள 471 கிராம பஞ்சாயத்துகள், 75 தொகுதி பஞ்சாயத்துகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 39 நகராட்சிகள் மற்றும் 3 மாநகராட்சிகள் என 595 உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 11,168 வார்டுகளுக்கும் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

    இந்த உள்ளாட்சி தேர்தலில் 62 லட்சத்து 51 ஆயிரத்து 219 ஆண்கள், 70 லட்சத்து 32 ஆயிரத்து 444 பெண்கள், 126 திருநங்கைகள் மற்றும் 456 வெளிமாநில வாக்காளர்கள் என மொத்தம் 1 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 789 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 

    பஞ்சாயத்துகளில் மொத்தம் 10146336 வாக்காளர்கள், நகராட்சிகளில் 15 லட்சத்து 58 ஆயிரத்து 524 வாக்காளர்கள் மற்றும் மாநகராட்சிகளில் 15 லட்சத்து 78 ஆயிரத்து 929 வாக்காளர்கள் உள்ளனர். 

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்...!! - பாஜக சார்பில் போட்டியிடும் “சோனியா காந்தி” - காங்கிரஸை எதிர்த்து களமிறங்கிய சுவாரஸ்சியம்...!

    17,056 ஆண் வேட்பாளர்கள், 19,573 பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 36,630 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர். கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கு 27,141 வேட்பாளர்கள், தொகுதி பஞ்சாயத்துக்கு 3,366 பேர், மாவட்ட பஞ்சாயத்துக்கு 594 பேர், நகராட்சிகளுக்கு 4,480 பேர் மற்றும் மாநகராட்சிகளுக்கு 1,049 பேர் போட்டியிடுகின்றனர்.
    முதல் கட்டத்தில் மொத்தம் 15432 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 480 வாக்குச்சாவடிகள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தமது ஓட்டைச் செலுத்த வந்திருந்தார். அவரை பாஜ வேட்பாளர் ஸ்ரீலேகா வரவேற்றார். பின்னர் வரிசையில் நின்றிருந்த சுரேஷ் கோபி தமது ஓட்டை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவியும் தமது ஜனநாயக கடமையை ஆற்றினார். ஓட்டுப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது. முதல்கட்ட ஓட்டுப்பதிவை முன்னிட்டு, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

    #WATCH | Kerala | Union Minister Suresh Gopi casts his vote for the Kerala local body elections in Thiruvananthapuram. pic.twitter.com/ZPUbCxd9Xt

    — ANI (@ANI) December 9, 2025

    உள்ளாட்சி தேர்தலையொட்டி, கேரளாவில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை இல்லை. அதேபோல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வாக்குப்பதிவு செய்து விட்டு சற்று தாமதமாக வரலாம் அல்லது வேலை முடிந்து வாக்களிக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.

    கேரள அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, 11-ந் தேதி விடுமுறை அளித்து கேரள அரசு அறிவித்து உள்ளது. தனியார் துறை நிறுவனங்கள், ஐ.டி. ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: 8வது நாளாக.. இண்டிகோ விமான சேவை பாதிப்பு..!! பரிதவிக்கும் பயணிகள்..!!

    மேலும் படிங்க
    3 கோடிக்கும் அதிகமான ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் முடக்கம்... ரயில்வே எடுத்த பரபரப்பு முடிவு... காரணம் என்ன? 

    3 கோடிக்கும் அதிகமான ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் முடக்கம்... ரயில்வே எடுத்த பரபரப்பு முடிவு... காரணம் என்ன? 

    இந்தியா
    “கீழடியை காணவே இந்தியா வந்தேன்...” - ஆஹோ ஓஹோ என புகழ்ந்த அமெரிக்க எழுத்தாளர்...! 

    “கீழடியை காணவே இந்தியா வந்தேன்...” - ஆஹோ ஓஹோ என புகழ்ந்த அமெரிக்க எழுத்தாளர்...! 

    தமிழ்நாடு
    குடியுரிமை நோக்கத்துடன் விசா கேட்டால் விண்ணப்பங்கள் ரத்து! - அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!

    குடியுரிமை நோக்கத்துடன் விசா கேட்டால் விண்ணப்பங்கள் ரத்து! - அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!

    உலகம்
    ஐ.ஆர்.சி.டி.சி. மெகா ஆஃபர்... கம்மி காசில் திருப்பதி டு கன்னியாகுமரிக்கு ஆன்மீக சுற்றுலா...!

    ஐ.ஆர்.சி.டி.சி. மெகா ஆஃபர்... கம்மி காசில் திருப்பதி டு கன்னியாகுமரிக்கு ஆன்மீக சுற்றுலா...!

    இந்தியா
    டெல்லி கலவர வழக்கு: சமூக ஆர்வலர் உமர் காலித்திற்கு இடைக்கால ஜாமின்! டெல்லி நீதிமன்றம் உத்தரவு

    டெல்லி கலவர வழக்கு: சமூக ஆர்வலர் உமர் காலித்திற்கு இடைக்கால ஜாமின்! டெல்லி நீதிமன்றம் உத்தரவு

    இந்தியா
    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    குற்றம்

    செய்திகள்

    3 கோடிக்கும் அதிகமான ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் முடக்கம்... ரயில்வே எடுத்த பரபரப்பு முடிவு... காரணம் என்ன? 

    3 கோடிக்கும் அதிகமான ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் முடக்கம்... ரயில்வே எடுத்த பரபரப்பு முடிவு... காரணம் என்ன? 

    இந்தியா
    “கீழடியை காணவே இந்தியா வந்தேன்...” - ஆஹோ ஓஹோ என புகழ்ந்த அமெரிக்க எழுத்தாளர்...! 

    “கீழடியை காணவே இந்தியா வந்தேன்...” - ஆஹோ ஓஹோ என புகழ்ந்த அமெரிக்க எழுத்தாளர்...! 

    தமிழ்நாடு
    குடியுரிமை நோக்கத்துடன் விசா கேட்டால் விண்ணப்பங்கள் ரத்து! - அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!

    குடியுரிமை நோக்கத்துடன் விசா கேட்டால் விண்ணப்பங்கள் ரத்து! - அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!

    உலகம்
    ஐ.ஆர்.சி.டி.சி. மெகா ஆஃபர்... கம்மி காசில் திருப்பதி டு கன்னியாகுமரிக்கு ஆன்மீக சுற்றுலா...!

    ஐ.ஆர்.சி.டி.சி. மெகா ஆஃபர்... கம்மி காசில் திருப்பதி டு கன்னியாகுமரிக்கு ஆன்மீக சுற்றுலா...!

    இந்தியா
    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    குற்றம்
    ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!

    ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share