• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நோட்டாவுக்கு NO!! என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!! கேரள உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் ஆணையம் அப்டேட்!

    கேரள உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லாததை பதிவு செய்யும் 'நோட்டா' வசதி இல்லை.
    Author By Pandian Mon, 08 Dec 2025 13:46:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala Local Polls: No NOTA Button – Use 'End' to Skip Vote, Warns Election Commission!

    திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்காளர்கள் யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்றால், ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் (EVM) 'நோட்டா' (None of the Above) வசதி இல்லை. அதற்கு பதிலாக 'எண்ட்' பட்டன் மூலம் ஓட்டு போடுவதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி தேர்தல்களுக்கு பொருந்தும். நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் 'எண்ட்' பட்டன் இல்லாததால், ஓட்டு தவிர்க்க விருப்பம் இருந்தால் அதிகாரியிடம் கூறி கையெழுத்திட்டு வெளியேறலாம். இந்த வசதி குறித்து கேரளா மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர்களை அறிவுறுத்தியுள்ளது.

    கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் 8, 10, 14 அன்று மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி தேர்தல்களில் ஒவ்வொரு வாக்காளரும் மூன்று ஓட்டுகளை (பஞ்சாயத்து, பிளாக், ஜில்லா) போட வேண்டும். அதற்காக தனித்தனி மூன்று EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 

    இதையும் படிங்க: கைமாறிய ரூ.500 கோடி... சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு... சபரிமலை தங்க தகடு வழக்கில் அதிரடி திருப்பம்...!

    ஒரு வேட்பாளருக்கு அல்லது இருவருக்கு ஓட்டு போட்ட பிறகு அடுத்த ஓட்டுக்கு விருப்பம் இல்லை என்றால், 'எண்ட்' பட்டனை அழுத்தி வெளியேறலாம். யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்றால், நேரடியாக 'எண்ட்' பட்டனை அழுத்தி போகலாம். இது 'அண்டர்வோட்' (undervote) என்று கணக்கிடப்படும், இது நோட்டாவுக்கு சமமானது.

    EndButtonVote

    நகராட்சி, மாவட்ட ஊராட்சி தேர்தல்களில் ஒரே EVM இயந்திரம் பயன்படுத்தப்படும், அதில் 'எண்ட்' பட்டன் இல்லை. ஓட்டு போட விருப்பம் இல்லை என்றால், ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் கூறி, ஓட்டு தவிர்ப்பு பதிவுக்கு கையெழுத்திட்டு வெளியேறலாம். அதிகாரி இந்த விவரங்களை கட்சி முகவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார். “நோட்டாவை நம்பி ஓட்டுச்சாவடிக்கு வராதீர்கள்” என்று வாக்காளர்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள், ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கானவை. இதில் 21,700-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. LDF (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 2020 தேர்தலில் 1,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை வென்றது. UDF (காங்கிரஸ்) 500-க்கும் மேல், NDA (பாஜக) 100-க்கும் குறைவானவற்றை வென்றது. இம்முறை தேர்தலில் LDF 10,000-க்கும் மேல் வார்டுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நோட்டா வசதி 2013 சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல்களில் இது இல்லை. கேரளாவில் 'எண்ட்' பட்டன், நோட்டாவுக்கு மாற்றாக செயல்படும். வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்றால், அதிகாரி வழிகாட்டுவார். இந்த வசதி குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பணிகளை நடத்தி வருகிறது.

    இதையும் படிங்க: அமைதி ஒப்பந்தத்தை படிக்காவே இல்ல! வேணாம்னு சொன்னா எப்புடி? உக்ரைன் அதிபர் மீது ட்ரம்ப் அதிருப்தி!

    மேலும் படிங்க
    டெல்லி கலவர வழக்கு: சமூக ஆர்வலர் உமர் காலித்திற்கு இடைக்கால ஜாமின்! டெல்லி நீதிமன்றம் உத்தரவு

    டெல்லி கலவர வழக்கு: சமூக ஆர்வலர் உமர் காலித்திற்கு இடைக்கால ஜாமின்! டெல்லி நீதிமன்றம் உத்தரவு

    இந்தியா
    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!

    குற்றம்
    ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!

    ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    தேசிய விருது பெற்ற தமிழக ஓவியர்: நட்சத்திர வடிவ ஓவியத்திற்காக குடியரசுத் தலைவர் சிறப்பிப்பு!

    தேசிய விருது பெற்ற தமிழக ஓவியர்: நட்சத்திர வடிவ ஓவியத்திற்காக குடியரசுத் தலைவர் சிறப்பிப்பு!

    தமிழ்நாடு
    இந்தியக் கடற்படை மாரத்தான்:  டிசம்பர் 14 அன்று அதிகாலை 3 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம்!

    இந்தியக் கடற்படை மாரத்தான்:  டிசம்பர் 14 அன்று அதிகாலை 3 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம்!

    தமிழ்நாடு
    "நேற்று வந்த காளான்கள் திமுகவை அழிக்க தகுதி அற்றவர்கள்" – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!

    "நேற்று வந்த காளான்கள் திமுகவை அழிக்க தகுதி அற்றவர்கள்" – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேனி இரட்டைக் கொலை: மனைவி மற்றும் மைத்துனரை கொன்ற அமமுக நிர்வாகி தலைமறைவு!

    தேனி இரட்டைக் கொலை: மனைவி மற்றும் மைத்துனரை கொன்ற அமமுக நிர்வாகி தலைமறைவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share