வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

காப்பாத்துங்க…! காப்பாத்துங்க…!! – ரத்தம் சொட்ட, சொட்ட காவல்நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த நபரால் பரபரப்பு… பாஜக நிர்வாகியால் நேர்ந்த பயங்கரம்…!

 இச்சம்பவம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் காவல் நிலையத்தில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட தஞ்சம் அடைந்த நபரால் பரபரப்பு, சொத்து பிரச்சனையில் பாஜக நிர்வாகி தலையை உடைத்ததாக புகார் …

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இன்று சிவகாசியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ரத்தம் சொட்ட சொட்ட தலையில்  காயத்துடன் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார், 

இதனால் பரபரப்பான சூழலில் அவரிடம் என்ன நடந்தது என்று  கேட்டபோது காவல் நிலையத்தில் தனது நிலம் சம்பந்தமாக தொடர்ந்து ஆறு முறை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்ததாகவும், ஆனால் இது வரை எந்த ஒரு காவல் துறையும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அவருடைய இடத்தில்  வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது கொடைக்கானல் 
குறிஞ்சி ஆண்டவர் கோயில் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி  பிரச்சினையில் தலையிட்டு தனது தலையில் தாக்கி கழுத்தில் அணிந்து இருந்த  செயினை பறித்து விட்டதாக காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க வந்தடைந்தார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு… வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

  அதனை கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் 
மேலும் என்னுடைய உயிருக்கு தற்போது வரை எந்த பாதுகாப்பும் இல்லை என்றும் என்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று சத்தம் சொட்ட சொட்ட நிலையில் 
 அங்கு இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

BJP

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी